32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்: பிளிகார்ட்டில் அட்டகாச தள்ளுபடி!

|

ரியல்மி 32 இன்ட் ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி

32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி

32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் முன்பு ரூ.12,999 க்கு கிடைத்த நிலையில் தற்போது ரூ.11,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரியல்மி 32 இன்ச் ரக ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடியையும் வழங்குகிறது.

ரியல்மி ஸ்மார்ட்டிவி விலை

ரியல்மி ஸ்மார்ட்டிவி விலை

ரியல்மி ஸ்மார்ட்டிவியை மாதத்திற்கு ரூ.1,278 என்ற இஎம்ஐ சலுகையிலும் வாங்கலாம். 32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளுக்கான ஆதரவு வழங்கப்படுகிறது

32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி: அம்சங்கள்

32 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி: அம்சங்கள்

ரியல்மியில் இருந்து 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 178 டிகிரி கோணத்துடன் எச்டி-ரெடி (720p) பேனலுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி வடிவமைக்கப்பட்ட மீடியாடெக்கின் சக்திவாய்ந்த குவாட் கோர் 64 பிட் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

(வீடியோ)சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் கருந்துளை: அரிய நிகழ்வு!

எச்டிஆர் 10 வீடியோ டிகோடிங்

எச்டிஆர் 10 வீடியோ டிகோடிங்

இது ஸ்போர்ட் க்ரோம் காஸ்ட் உள்ளமைவோடு எச்டிஆர் 10 வீடியோ டிகோடிங்கைக் கொண்டுள்ளது. இது டிவியில் காட்சியை உயர்தர அம்சத்தோடு வழங்கும். இந்த ஸ்மார்ட்டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இதில் பிரபலமான ஸ்ட்ரீமிங் மீடியா தளங்களை ஆதரிவும் இருக்கிறது. ரியல்மி டிவியில் முன்னதாகவே இருக்கும் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் லைவ் சேனல் பயன்பாடுகள் இருக்கிறது.

24W ஸ்டீரியோ ஸ்பீக்கர்

24W ஸ்டீரியோ ஸ்பீக்கர்

Android பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்ய கூகிள் ப்ளேஸ்டோர் அம்சம் இருக்கிறது. ரியல்மி டிவி ஆடியோ வெளியீட்டிற்காக 24W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை உள்ளது. இது டிவி பேனலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. சரவுண்ட் ஒலிகளுக்கு டால்பி ஆடியோ MS12B அம்சம் பயன்படுத்துகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Smart TV 32-inch Model Now available on Discount Prize in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X