Realme அறிவித்த சிறப்பு சலுகை விற்பனை.. எலக்ட்ரிக் டூத் பிரஷ் முதல் இயர்பட்ஸ், பேக்பாக் வரை தள்ளுபடி..

|

ரியல்மி நிறுவனம் புதிய கேட்ஜெட் சாதனம் வாங்க விரும்புவோருக்கான சிறப்பு விற்பனையை இன்று அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார்ட் வாட்ச், இயர்போன்கள், இயர்பட்ஸ்கள் மற்றும் பேக்பாக் போன்ற பல பொருட்களுக்கு நிறுவனம் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த விற்பனை எத்தனை நாட்கள் நடைபெறுகிறது? எவ்வளவு சலுகைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ரியல்மி தயாரிப்புகளுக்கான சிறப்பு தள்ளுபடி

ரியல்மி தயாரிப்புகளுக்கான சிறப்பு தள்ளுபடி

அனைத்து ரியல்மி தயாரிப்புகளுக்கான தள்ளுபடி ரியல்மின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா உள்ளிட்ட இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை மற்றும் தள்ளுபடி ஜனவரி 5ம் தேதி முதல் துவக்கி ஜனவரி 9ம் தேதி வரையில் செல்லுபடியாகும். சலுகையுடன் கிடைக்கும் கேஜெட்களின் எம்ஆர்பி விலை மற்றும் தள்ளுபடி விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி வாட்ச் பேசிக்

ரியல்மி வாட்ச் பேசிக்

  • ரியல்மி வாட்ச் பேசிக் (realme Watch Basic) + வாட்ச் ஸ்ட்ராப் பண்டல் (Watch Strap Bundle)
  • விலை: Rs 3999 +499
  • சலுகை விலை: Rs 3499 (watch) + Free Strap
  • தள்ளுபடி: Rs 500
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ரோ

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ரோ

  • ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ரோ (realme Buds Wireless Pro)
  • விலை: Rs 3999
  • சலுகை விலை: Rs 3499
  • தள்ளுபடி: Rs 500
  • கிடைக்கும் தளங்கள்: realme.com & Amazon.in
ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ

ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ

  • ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ (realme Buds Air Pro)
  • விலை: Rs 4999
  • சலுகை விலை: Rs 4499
  • தள்ளுபடி: Rs 500
  • கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com

ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!ரூ.10,000-விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் கேலக்ஸி எம்02எஸ்.!

ரியல்மி ஸ்மார்ட் கேம்

ரியல்மி ஸ்மார்ட் கேம்

  • ரியல்மி ஸ்மார்ட் கேம் (realme Smart Cam 360°)
  • விலை: Rs 2999
  • சலுகை விலை: Rs 2599
  • தள்ளுபடி: Rs 400
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com and Amazon.in
ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

  • ரியல்மி பட்ஸ் ஏர் நியோ (realme Buds Air Neo)
  • விலை: Rs 2999
  • சலுகை விலை: Rs 2199
  • தள்ளுபடி: Rs 800
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
ரியல்மி பட்ஸ் கியூ

ரியல்மி பட்ஸ் கியூ

  • ரியல்மி பட்ஸ் கியூ (realme Buds Q)
  • விலை: Rs 1999
  • சலுகை விலை: Rs 1599
  • தள்ளுபடி: Rs 400
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
ரியல்மி பேண்ட் பேசிக்

ரியல்மி பேண்ட் பேசிக்

  • ரியல்மி பேண்ட் பேசிக் (realme Band Basic)
  • விலை: Rs 1499
  • சலுகை விலை: Rs 1299
  • தள்ளுபடி: Rs 200
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் மிட் எம் 1

ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் மிட் எம் 1

  • ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் மிட் எம் 1 (realme Electric Toothbrush Mid M1)
  • விலை: Rs 1999
  • சலுகை விலை: Rs 1499
  • தள்ளுபடி: Rs 500
  • கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com
ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் லைட் என் 1

ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் லைட் என் 1

  • ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் லைட் என் 1 (realme Electric Toothbrush Lite N1)
  • விலை: Rs 799
  • சலுகை விலை: Rs 699
  • தள்ளுபடி: Rs 100
  • கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com
ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

  • ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் (realme Wireless Earbuds)
  • விலை: Rs 1799
  • சலுகை விலை: Rs 1599
  • தள்ளுபடி: Rs 200
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com, Amazon.in & Myntra.com
ரியல்மி வயர்டு பட்ஸ் 3

ரியல்மி வயர்டு பட்ஸ் 3

  • ரியல்மி வயர்டு பட்ஸ் 3 (realme Wired Buds-3)
  • விலை: Rs 399
  • சலுகை விலை: Rs 299
  • தள்ளுபடி: Rs 100
  • கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Amazon.in

முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?

ரியல்மி டெக் பேக்பாக்

ரியல்மி டெக் பேக்பாக்

  • ரியல்மி டெக் பேக்பாக் (realme Tech Backpack)
  • விலை: Rs 2399
  • சலுகை விலை: Rs 1699
  • தள்ளுபடி: Rs 700
  • கிடைக்கும் தளம்: realme.com
ரியல்மி அட்வென்ச்சர் பேக்பாக்

ரியல்மி அட்வென்ச்சர் பேக்பாக்

  • ரியல்மி அட்வென்ச்சர் பேக்பாக் (realme Adventurer Backpack)
  • விலை: Rs 1499
  • சலுகை விலை: Rs 999
  • தள்ளுபடி: Rs 500
  • கிடைக்கும் தளம்: realme.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme electric toothbrush, earbuds, smartwatch and more gadgets are getting a discount on special sale : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X