Realme அறிவித்த சிறப்பு சலுகை விற்பனை.. எலக்ட்ரிக் டூத் பிரஷ் முதல் இயர்பட்ஸ், பேக்பாக் வரை தள்ளுபடி..
ரியல்மி நிறுவனம் புதிய கேட்ஜெட் சாதனம் வாங்க விரும்புவோருக்கான சிறப்பு விற்பனையை இன்று அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார்ட் வாட்ச், இயர்போன்கள், இயர்பட்ஸ்கள் மற்றும் பேக்பாக் போன்ற பல பொருட்களுக்கு நிறுவனம் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த விற்பனை எத்தனை நாட்கள் நடைபெறுகிறது? எவ்வளவு சலுகைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ரியல்மி தயாரிப்புகளுக்கான சிறப்பு தள்ளுபடி
அனைத்து ரியல்மி தயாரிப்புகளுக்கான தள்ளுபடி ரியல்மின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா உள்ளிட்ட இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை மற்றும் தள்ளுபடி ஜனவரி 5ம் தேதி முதல் துவக்கி ஜனவரி 9ம் தேதி வரையில் செல்லுபடியாகும். சலுகையுடன் கிடைக்கும் கேஜெட்களின் எம்ஆர்பி விலை மற்றும் தள்ளுபடி விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி வாட்ச் பேசிக்
- ரியல்மி வாட்ச் பேசிக் (realme Watch Basic) + வாட்ச் ஸ்ட்ராப் பண்டல் (Watch Strap Bundle)
- விலை: Rs 3999 +499
- சலுகை விலை: Rs 3499 (watch) + Free Strap
- தள்ளுபடி: Rs 500
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
- ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ரோ (realme Buds Wireless Pro)
- விலை: Rs 3999
- சலுகை விலை: Rs 3499
- தள்ளுபடி: Rs 500
- கிடைக்கும் தளங்கள்: realme.com & Amazon.in
- ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ (realme Buds Air Pro)
- விலை: Rs 4999
- சலுகை விலை: Rs 4499
- தள்ளுபடி: Rs 500
- கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com
- ரியல்மி ஸ்மார்ட் கேம் (realme Smart Cam 360°)
- விலை: Rs 2999
- சலுகை விலை: Rs 2599
- தள்ளுபடி: Rs 400
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com and Amazon.in
- ரியல்மி பட்ஸ் ஏர் நியோ (realme Buds Air Neo)
- விலை: Rs 2999
- சலுகை விலை: Rs 2199
- தள்ளுபடி: Rs 800
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
- ரியல்மி பட்ஸ் கியூ (realme Buds Q)
- விலை: Rs 1999
- சலுகை விலை: Rs 1599
- தள்ளுபடி: Rs 400
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
- ரியல்மி பேண்ட் பேசிக் (realme Band Basic)
- விலை: Rs 1499
- சலுகை விலை: Rs 1299
- தள்ளுபடி: Rs 200
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Myntra.com
- ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் மிட் எம் 1 (realme Electric Toothbrush Mid M1)
- விலை: Rs 1999
- சலுகை விலை: Rs 1499
- தள்ளுபடி: Rs 500
- கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com
- ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் லைட் என் 1 (realme Electric Toothbrush Lite N1)
- விலை: Rs 799
- சலுகை விலை: Rs 699
- தள்ளுபடி: Rs 100
- கிடைக்கும் தளங்கள்: realme.com & Flipkart.com
- ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் (realme Wireless Earbuds)
- விலை: Rs 1799
- சலுகை விலை: Rs 1599
- தள்ளுபடி: Rs 200
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com, Amazon.in & Myntra.com
- ரியல்மி வயர்டு பட்ஸ் 3 (realme Wired Buds-3)
- விலை: Rs 399
- சலுகை விலை: Rs 299
- தள்ளுபடி: Rs 100
- கிடைக்கும் தளங்கள்: realme.com, Flipkart.com & Amazon.in
- ரியல்மி டெக் பேக்பாக் (realme Tech Backpack)
- விலை: Rs 2399
- சலுகை விலை: Rs 1699
- தள்ளுபடி: Rs 700
- கிடைக்கும் தளம்: realme.com
- ரியல்மி அட்வென்ச்சர் பேக்பாக் (realme Adventurer Backpack)
- விலை: Rs 1499
- சலுகை விலை: Rs 999
- தள்ளுபடி: Rs 500
- கிடைக்கும் தளம்: realme.com

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ரோ

ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ

ரியல்மி ஸ்மார்ட் கேம்

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

ரியல்மி பட்ஸ் கியூ

ரியல்மி பேண்ட் பேசிக்

ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் மிட் எம் 1

ரியல்மி எலக்ட்ரானிக் டூத்பிரஷ் லைட் என் 1

ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

ரியல்மி வயர்டு பட்ஸ் 3

ரியல்மி டெக் பேக்பாக்



Click it and Unblock the Notifications