Home
Gadgets

ரியல்மி நிறுவனத்தின் 10000எம்ஏஎச் பவர்பேங்க் அறிமுகம்.! விலை?

ரியல்மி நிறுவனம் தனது புதிய 30வாட் டார்ட் சார்ஜ் 10000எம்ஏஎச் பவர் பேங்க் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 18வாட் சார்ஜர்களை விட 53சதவிகிதம் அதிவேக சார்ஜிங் வழங்குகிறது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கொண்டு 30வாட் வாட் வூ

பின்பு இந்த பவர் பேங்க் கொண்டு 30வாட் வாட் வூக், / டார்ட் சார்ஜ் வசதி கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இது 20 வாட், 18 வாட், 15 வாட் மற்றும் 10 வாட் சாதனங்களையும் சார்ஜ் செய்யும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான சாதனம்.

குறிப்பாக புதிய ரியல்மி பவர் பேங்க் கொண்டு யுஎஸ்பி டைப் சி 30வாட் சார்ஜிங் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும், பின்புபிரத்யேக கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை
சுருக்கமாக பார்ப்போம்.

 ரியல்மி 30வாட் டார்ட் சார்ஜ் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அம்சங்கள்

ரியல்மி 30வாட் டார்ட் சார்ஜ் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அம்சங்கள்

10000எம்ஏஏச் லித்தியம் பாலிமல் பேட்டரி
எடை: 230கிராம்
டூயல் அவுட்புட் யுஎஸ்பி டைப் ஏ மற்றும் யுஎஸ்பி டைப் சி
30வாட் இன்புட் யுஎஸ்பி டைப் சி
30வாட் யுஎஸ்பி டைப் சி/ டைப் ஏ சிங்கிள் போர்ட் அவுட்புட்
25வாட் யுஎஸ்பி டைப் சி/ டைப் ஏ டூயல் போர்ட் அவுட்புட்
15 அடுக்கு பாதுகாப்பு வசதி
லோ பவர் மோட் வசதி
30வாட் சார்ஜர் மூலம் பவர் பேங்க் 1.9மணி நேரங்களில் சார்ஜ் செய்ய முடியும்

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இப்போது அறிமுககம் செய்யப்பட்ட 10000எம்ஏஎச் 30வாட் பவர் பேங்க் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. வரும் ஜூலை 21 ஆம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme 30W Dart Charge 10000mAh Power Bank Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X