சும்மா 'அடிச்சு' விட்டாங்க... இப்போ நிஜமாகிடுச்சி..!

|

காமிக்ஸ் கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு நம்மையெல்லாம் பாதித்து இருக்கிறதோ அதே அளவிற்கு நமக்கு பிடித்த காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் வித்தியாசமான கருவிகளும், அசத்தல் தொழில்நுட்பங்களும் நம்மை அதிகம் கவர்திருக்கும்.

முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கம் பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்கள் ஒருபக்கம் ஹாலிவுட் திரைப்படமாக உருமாற்றம் பெற்று நம்மை மேன்மேலும் கவர்ந்து கொண்டிருக்க மறுபக்கம் நாம் காமிக்ஸ்களில் பார்த்த சில சூப்பர் கண்டுப்பிடிப்புகள் நிஜத்திலும் இருக்கின்றன.

01. லேசர் கண்ணாடி :

01. லேசர் கண்ணாடி :

எக்ஸ்மென் கதையில் இடம்பெறும் கதாபாத்திரமான ஸைக்லாப்ஸ்-ன் (Cyclops) லேசர் கண்ணாடி..!

02. சூட் :

02. சூட் :

ஐயர்ன்மேன் கதையில் வரும் சக்தி வாய்ந்த சூட்டை கண்டு உருவாக்கம் பெற்ற எக்ஸ்ஸோஸ்கேலிடன் (Exoskeleton)..!

03. கேம் :

03. கேம் :

பிரபல மைன்கிராப்ட் (Minecraft) வீடியோ கேம் உருவானது டோனால்ட் டக் (Donald Duck) கதையில் இருந்து தான்..!

04. கண்காணிப்பு சாதனங்கள் :

04. கண்காணிப்பு சாதனங்கள் :

நவீன கணுக்கால் மற்றும் கணுக்கை கண்காணிப்பு சாதனங்கள் (modern ankle tracking devices) ஸ்பைடர்மேன் கதையை கண்டே உருவாக்கம் பெற்றன..!

05. காஸ்மிக் கதிர்கள் :

05. காஸ்மிக் கதிர்கள் :

காஸ்மிக் கதிர்கள் (Cosmic radiation) ஃபேன்டாஸ்டிக் ஃபோர் (fantastic four) கதையில் வரும் நால்வரை மற்றும் மாற்றவில்லை தற்கால காய்கறி வளர்ச்சி முறையையும் மாற்றியுள்ளது..!

06. கருவி :

06. கருவி :

'டிக் ட்ரேசி காமிக்ஸ்'களில் (Dick Tracy comics) இருந்து தான் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ரேடியோ ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கருவி உருவாக்கப்பட்டது..!

07. டேபிள் டென்னிஸ் பந்து :

07. டேபிள் டென்னிஸ் பந்து :

ஒரு மூழ்கும் கப்பலை உயர்த்த டேபிள் டென்னிஸ் பந்துகளை முதன்முதலில் பயன்படுத்தியது தான் டோனால்ட் டக்..!

08. இரசாயன சூத்திரம் :

08. இரசாயன சூத்திரம் :

புதிய இரசாயன சூத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடித்ததும் - டோனால்ட் டக் தான்..!

09. ட்ரோன்கள் :

09. ட்ரோன்கள் :

பறக்கும் ட்ரோன்கள் உருவாக்கும் ஆர்வத்தை அதிகம் தூண்டியது பேட் மேன் தான் !

10. ஷீல்ட் :

10. ஷீல்ட் :

கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட் (Captain America's shield) போலவே ஒன்றை டெலாவேர் பல்கலைக்கழகம் (University of Delaware) உருவாக்கம் செய்துள்ளது.

11. க்ராப்லிங் துப்பாக்கி :

11. க்ராப்லிங் துப்பாக்கி :

பேட்மேன் கதையில் வரும் க்ராப்லிங் துப்பாக்கி (grappling gun) கூட நிஜமாக உருவாக்கம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

விஎல்சி மீடியா பிளேயர் இருக்கா.. அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Real World Inventions That Were Inspired From Comic Books. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X