Home
Gadgets

வயர்லெஸ் கூகுள் இயர் பட்ஸ் இல் இப்படி ஒரு சேவையா? அடி தூள்.!

கூகுள் நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என்ற புதிய வயர்லெஸ் இயர் பட்ஸ்-களை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என்ற புதிய வயர்லெஸ் இயர் பட்ஸ்-களை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம், சிறந்த ஆற்றல் மற்றும் சிறந்த ஆடியோ சேவை கொண்ட அழகான இயற் பட்ஸ்ஸை பிரத்தியேகமாக உருவாகியுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் இயர் பட்ஸ்

கூகுள் அசிஸ்டன்ட் இயர் பட்ஸ்

இந்த புதிய வயர்லெஸ் இயர் பட்ஸ்-களின் சிறப்பு என்னவென்றால், இவை கூகுள் அசிஸ்டன்ட் இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாகக் கூகுள் அசிஸ்டன்ட் இணக்கத்துடன் இனைந்து நிகழ்நேர மொழிபெயர்ப்பு சேவையையும் இந்த இயர் பட்ஸ் இல் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பிக்சல் இயர் பட்ஸ்

கூகுள் பிக்சல் இயர் பட்ஸ்

இந்தக் கூகுள் பிக்சல் இயர் பட்ஸ், கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் உடனுக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்குகிறது.

உடனுக்குடன் மொழிபெயர்ப்பு

உடனுக்குடன் மொழிபெயர்ப்பு

கூகுள் பிக்சல் இயர் பட்ஸ் உங்களிடம் இருந்தால், இனி உங்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மிக எளிதாகி விடும் என்று கூகுள் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இனி மொழி தெரியாத இடத்தில் சிரமப்படாமல் வெளிநாட்டவர், நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது பயணத்தில் சந்திக்கும் முகம் தெரியாத நபர் பேசும் அனைத்து மொழியையும் உடனுக்குடன் மொழிபெயர்த்து எளிதாக வழங்குகிறது.

கூகுள் அசிஸ்டன்ட் ஹெட்போன்ஸ் பட்டியல்

கூகுள் அசிஸ்டன்ட் ஹெட்போன்ஸ் பட்டியல்

கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன் இனைந்த நிகழ்நேர கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் ஹெட்போன்ஸ்-களின் பட்டியலை உங்களுக்காக வழங்குகிறோம்.
- Pixel Buds
- Bose Quiet Control 35 II
- Sony WI-1000X
- Sony WH-1000XM2
- Sony WH-1000XM3

விற்பனை

விற்பனை

மிக விரைவில் இந்த புதிய இயர் பட்ஸ் விற்பனைக்கு வருமென்றும், அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், இந்தச் சேவை கிடைக்குமென்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Real-time Google Translate coming to all Google Assistant headphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X