Home
Gadgets

குறைந்த விலையில் சூப்பர் குவாலிட்டி ராப்போ ஏ100 வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்.!

சீன நிறுவனமான ராப்போ நிறுவனம் கம்ப்யூட்டர் கீபோர்டு மற்றும் மௌஸ் தயாரிப்பில் இறங்கியது.

By Sharath

சீன நிறுவனமான ராப்போ நிறுவனம் கம்ப்யூட்டர் கீபோர்டு மற்றும் மௌஸ் தயாரிப்பில் இறங்கியது. பின்பு கேம்மிங் கீபோர்டு மற்றும் கேம்மிங்க்கான பிரத்தியேக மௌஸ் தயாரிப்பில் இறங்கி தனக்கென்று உலக சந்தையில் ஒரு தனி இடத்தைத் தக்கவைத்து கொண்டது.

சீன நிறுவனமான ராப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பு தான் ராப்போ ஏ100 ப்ளூடூத் ஸ்பீக்கர். தற்பொழுது ராப்போ நிறுவனம் பல ஸ்மார்ட் தயாரிப்புகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. அதன் வரிசையில் தற்பொழுது ராப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தி உலக சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ராப்போவின் தயாரிப்பு தான் ராப்போ ஏ100 ப்ளூடூத் ஸ்பீக்கர்.

ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்

ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்

ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் 4.2 வெர்ஷன் இணக்கத்துடன் வருகிறது. இதன் வடிவம் மிகவும் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் வயர்டு மாற்று வயர்லெஸ் மோட் என இரண்டு தனித் தனி மோட்களில் வேலை செய்கிறது.

5 தனி சிறப்பு பட்டன்

5 தனி சிறப்பு பட்டன்

ராப்போ ஸ்பீக்கர் 5 தனி சிறப்பு பட்டன்களுடன் வருகிறது.
- ஒன்று பவர் சுவிட்ச் ஆக செயல்படுகின்றது.
- இரண்டு மோட் செட்டிங்காண சுவிட்ச்.
- மூன்று ஹேண்ட்ஸ் பிரீ சுவிட்ச்.
- நான்கு ஆடியோ சேவை அதிகரிக்கும் சுவிட்ச்.
- ஐந்து ஆடியோ சேவை குறைக்கும் சுவிட்ச்.

டிஃஎப் கார்டு ஸ்லாட்

டிஃஎப் கார்டு ஸ்லாட்

ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் இல் ஒரு டிஃஎப் ஸ்லாட் வசதி இருக்கிறது, இதன் மூலம் 32 ஜிபி வரை நீட்டிப்பு வசதியை ராப்போ உங்களுக்கு வழங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் பாடல்களை ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் இல் பிளே செய்துகொள்ளலாம்.

ராப்போ ப்ளூடூத் பேட்டரி

ராப்போ ப்ளூடூத் பேட்டரி

ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் மியூசிக் மற்றும் வாய்ஸ் கால்ஸ்-களை சிறந்த ஃஉஅலித்ய் சேவையுடன் வழங்குகிறது. இத்துடன் 800எம்.ஏ.எச் பேட்டரி உடன் விற்பைக்கு கிடைக்கிறது. இந்த ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் ஐ வெறும் 2 மணிநேரம் சார்ஜ் செய்து தொடர்ந்து 5 மணி நேரத் தடையில்லா சேவையை உங்களுக்கு வழங்குகிறது. எல்.இ.டி விளக்குகள் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது.

குறைந்த விலையில் ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்

குறைந்த விலையில் ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்

சந்தையில் இந்த ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.2499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நங்கள் உங்களுக்காக வலைத்தளத்தில் தேடி மிகக் குறைந்த விலையில் ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வழங்கும் நம்பிக்கையான விற்பனையாளரைக் கண்டுபிடித்துள்ளோம். www.banggood.in என்ற வலைத்தளத்தில் ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர்வெறும் ரூ.1488 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரும்பியவர்கள் இந்த வலைத்தளத்திற்குச் சென்று ராப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் ஐ வாங்கிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Rapoo A100 Rechargeable Wireless Wired Bluetooth : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X