ரூ.999-க்கு புதியதாக அறிமுகமாகியுள்ள டாங்கெண்ட் புரோ ஹெட்போன்

பால்ரெட் எலக்ட்ரானிக் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ள சாதனம் வயர்லெஸ் ஹெடோன்.

|

இந்திய எலக்ட்ரானிக் வர்த்தகத்தில் பால்ரெட் எலக்ட்ரானிக் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ள ஒரு மொபைலுக்கு தேவையான சாதனம் தான் பிடிரான் என்ற வயர்லெஸ் ஹெடோன். இந்த வயர்லெஸ் ஹெட்போன் டாங்கெண்ட் புரோ என்று அழைக்கப்படுகிறது.

புளூடூத் அம்சம் அடங்கிய இந்த வயர்லெஸ் டாங்கெண்ட் புரோ ஹெட்போன் பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் அளவுக்கு மிக எளிதானதும் கழுத்தில் எளிதாக மாட்டிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

{photo-feature}

Best Mobiles in India

English summary
PTron Tangent Pro wireless neckband headphone launched for Rs 999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X