Home
Gadgets

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.!

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன் பவர் கேஸ் சார்ஜர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு 500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வயர்லெஸ் இயர்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி பிட்ரோன் என்ற நிறுவனம் வயர்லெஸ் இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,இந்த சாதனம் இப்போது உள்ள அதிநவீன மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.!

பிட்ரோன் நிறுவனத்தின் இந்த PTron Spunk இயர்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் பிட்ரோன் வலைதளங்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த சாதனத்தின் உண்மையான விலை மதிப்பு ரூ.2,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன் மாடல் பொதுவாக ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆடியோ ஸ்ட்ரீமிங்கை குறைந்த மின்சக்தி நுகர்வுடன் வழங்குகிறது. மேலும் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களுடன் இந்த இயர்போனை பயன்படுத்த முடியும்.

சான்றிதழ்

சான்றிதழ்

இந்த இயர்போன் சாதனம் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பை தாங்கும் வகையில் IPX5 சான்றிதழ் பெற்று வெளிவந்துள்ளது, பின்பு ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி போது பாதுகாப்பாக மிக அருமையாக பயன்படுத்த முடியும்.

பவர் கேஸ் சார்ஜர்:

பவர் கேஸ் சார்ஜர்:

பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன் பவர் கேஸ் சார்ஜர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு 500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள்
பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் 1.5மணி நேரம் சார்ஜ் தாங்ககூடிய வசதியைக் கொண்டுள்ளது.

அதிர்வெண் வீச்சு:

அதிர்வெண் வீச்சு:

இந்த சாதனத்தின் அதிர்வெண் வீச்சு2.4GHz ISM (2402-2480MHz) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தை கொண்டு நான்கு மணி நேரம் கால் அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும்.

மைக்ரோ யுஎஸ்பி

மைக்ரோ யுஎஸ்பி

மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் மிகவும் அருமையாக பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
PTron Spunk wireless earphones with Bluetooth 5.0 and IPX5 rating officially launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X