ரூ.799 விலையில் இப்படி ஒரு அட்டகாச Portronics Harmonics Z2 இயர்போன்ஸா? உடன் வாங்குங்க!

|

போர்ட்ரானிக்ஸ் இன்று அதன் சமீபத்திய நெக்பேண்ட் இயர்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நெக்பேண்ட் இயர்போன் சாதனம் ஹார்மோனிக்ஸ் Z2 (Portronics Harmonics Z2) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் இயர்போன்ஸ் சாதனம் Auto ENC அம்சத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் மிகவும் மலிவான விலையில் வருகிறது. இந்த Portronics Harmonics Z2 ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

Portronics Harmonics Z2 நெக்பேண்ட் இயர்போன்ஸ்

Portronics Harmonics Z2 நெக்பேண்ட் இயர்போன்ஸ்

Portronics Harmonics Z2 நெக்பேண்ட் இயர்போன்ஸ் இப்போது ரூ.799 என்ற தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது. இது 1 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த புதிய நெக்பேண்ட் இயர்போன்ஸ் சாதனத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Portronics.com வழியாகக் கிடைக்கிறது. இதேபோல், இந்த புதிய சாதனம் Amazon.in, Flipkart.com மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாகவும் வாங்கக் கிடைக்கும். இது ஸ்கை ப்ளூ, பிளாக், ரெட், யெல்லோ மற்றும் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் Z2 சிறப்பம்சம்

போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் Z2 சிறப்பம்சம்

Portronics Harmonics Z2 ஆட்டோ ENC ஆதரவுடன் வருகிறது. இந்த புளூடூத் இயர்போன்கள் இடையூறு இல்லாத அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கிற்கான பேக்கிரவுண்ட் நாய்ஸ் சத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த இயர்போன்ஸ் பெரிய 12மிமீ டிரைவர்களுடன் வருகிறது. ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் டீப் பேஸ் உடன் வருகிறது. இது 30 மணிநேர பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இந்த வயர்லெஸ் இயர்போன்ஸ் டிவைஸ் 250mAh பேட்டரியுடன் வருகிறது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

0 நிமிட சார்ஜ் இல் 3 மணிநேரம் பிளேபேக்

0 நிமிட சார்ஜ் இல் 3 மணிநேரம் பிளேபேக்

முன்பே சொன்னது போல, இந்த Portronics Harmonics Z2 சாதனம் USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது என்பதனால், உங்களுக்கான சார்ஜிங் வேகம் மிகவும் வேகமாக இருக்கும். தெளிவாக சொல்லப் போனால், 10 நிமிட சார்ஜ் உங்களுக்கு 3 மணிநேரம் பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. டூயல் டோன் நிற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட, Portronics Harmonics Z2 இயர்போன்ஸ் சாதனங்கள் மென்மையான சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Portronics Harmonics Z2 மேக்னெட்டிக் அட்டாச் அம்சம்

Portronics Harmonics Z2 மேக்னெட்டிக் அட்டாச் அம்சம்

உங்கள் காதுகளில் பொருத்தமாகப் பொருந்தும் விதத்தில் இந்த புதிய Portronics Harmonics Z2 சாதனத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. Portronics Harmonics Z2 நெக்பேண்ட் சாதனத்தின் இயர்பட்ஸ்கள் மேக்னெட்டிக் அட்டாச் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது கழுத்தைச் சுற்றி இருக்கும் போது, வயர்களை சிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

மிக வேகமான பேரிங்

மிக வேகமான பேரிங்

இந்த Portronics Harmonics Z2 நெக்பேண்ட் சாதனம் உங்கள் கழுத்துப்பட்டை மற்றும் தோள்பட்டையிலிருந்து நழுவாமல் இருக்கக் கூடிய ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த புதிய Portronics Harmonics Z2 இயர்போன்ஸ் சாதனம் சக்திவாய்ந்த புளூடூத் வி5.2 அம்சத்துடன் வருகிறது. Portronics Harmonics Z2 புளூடூத் இயர்போன் உங்கள் சாதனத்துடன் விரைவாக இணைவதற்காக லைட்னிங் கனெக்ட் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் டிவைஸுடனான பேரிங் மிக வேகமாக நிகழ்கிறது.

யோசிக்காமல் உடனே வாங்கிடுங்கள்

யோசிக்காமல் உடனே வாங்கிடுங்கள்

இது Siri மற்றும் Google ஆஸிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அஸிஸ்டண்ட் அம்சங்களையும் ஆதரிக்கிறது. குறைந்த விலையில் இந்த Portronics Harmonics Z2 வாங்க நினைத்தால் தள்ளுபடி முடியும் முன் விரைந்து வாங்குங்கள். ரூ.799 என்ற தள்ளுபடி விலையில் மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த இயர்போன்ஸ் சாதனம் கிடைக்கும் என்பதனால் முந்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Portronics Harmonics Z2 launches neckband for Rs 799

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X