எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 120 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் Portronics ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 570 (Portronics Beem 570) ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ப்ரொஜெக்டர் மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடலை ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 570 அம்சங்கள் (Portronics Beem 570 Specifications): 1080P ஃபுல் எச்டி சப்போர்ட் வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். மேலும் 10000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி இதில் உள்ளது. இதுதவிர 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் நெட்பிளிக்ஸ் சான்றளிக்கப்பட்டது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மூலம் 120 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 85-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.
ஆட்டோ ஃபோகஸ் (Auto focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஆட்டோ அலைன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புத்தம் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 (Android TV) ஓஎஸ் மூலம் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல் இயங்குகிறது. பின்பு நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

270 டிகிரி ரோட்டேஷன் (270 degree rotation) ஆதரவு கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் ஸ்கிரீன் மிரரிங்கை ஆதரிக்கிறது இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர்.
வைஃபை 6, புளூடூத் 5.4, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பில்ட்-இன் 5W ஸ்பீக்கர்கள் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








