Home
Gadgets

யாருமே எதிர்பார்க்கல.. ஆஃபரில் Portronics 4கே ப்ரொஜெக்டர்.. ஆணட்ராய்டு ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

இந்தியாவில் 85-இன்ச், 100-இன்ச் போன்ற பெரிய டிவிகளை வாங்குவதை விட பெரிய திரை அனுபவத்தை கொடுக்கும் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்குவதில் தான் தற்போது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் இந்த பெரிய ப்ரொஜெக்டர் மாடல்கள் தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4கே சப்போர்ட் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல் ஒன்று அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இந்த பதவில் பார்க்கலாம்.

யாருமே எதிர்பார்க்கல.. ஆஃபரில் Portronics 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்

அதாவது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் (Portronics Beem 560 Smart Android Projector) மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.694 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 560 Smart Android Projector Specificaions): இது எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். குறிப்பாக 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 560 மாடல்.

அதுவும்5300 லூமென்ஸ் (5300 Lumens) பிரைட்னஸ் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் லைசென்ஸ் (Netflix License) கொண்டுள்ளது. ஆகவே, இன்-பில்ட் நெட்பிளிக்ஸ் ஓடிடி கிடைக்கிறது. மேலும், யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 560 மாடல். மேலும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screes Mirroring) ஆதரவும் இந்த மாடலில் உள்ளது. வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) வழியாக ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்லெட்கள் (Tablets) உள்ளிட்ட டிவைஸ்களை இணைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக 100 இன்ச் ப்ரொஜெக்சனை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. எனவே பெரிய டிவிகளை அதிக விலை கொடுத்து வாங்க அவசியம் இருக்காது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஸ்கிரீன் லைன்மெண்ட், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance)போன்ற தரமான வசதிகளும் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

யாருமே எதிர்பார்க்கல.. ஆஃபரில் Portronics 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்

ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi), யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஏயுஎக்ஸ் (AUX) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் இந்த சாதனத்தில் ப்ளூடூத் ஆடியோ அவுட்புட் (Bluetooth Audio Output) மற்றும் பில்ட்-இன் 3W ஸ்பீக்கர் (Built-in 3W Speaker) கிடைக்கிறது

மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் உடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் ஒன்று கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிமோட் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Portronics Beem 560 Smart Android Projector available at 58 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X