வீட்டுக்கு 2 ஆர்டர்.. 120 இன்ச்.. 8K ரெசொலூஷன்.. தியேட்டர் எதுக்கு.. ஸ்மார்ட் புரொஜெக்டர் போதும்.. எந்த மாடல்?
மினி தியேட்டரே வீட்டு வந்தா எப்படி இருக்கும்? அப்படியான பீச்சர்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டர் (Portronics Beem 500 Smart LED Projector) கிடைக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. 8K வீடியோ சப்போர்ட், 120 இன்ச் டிஸ்பிளே புரொஜெக்சன், ஆட்டோமேட்டிக் போகஸ், ஓடிடி மற்றும் செட்-டாப் பாக்ஸ் கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஸ்மார்ட் புரொஜெக்டரின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டரின் விலை ரூ.24,990ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,740 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் 32 இன்ச் டிவி வாங்கும் விலையில் இருக்கிறது. ஆனால், இதன் பீச்சர்களை பார்த்தால் மினி தியேட்டர் அளவுக்கு கிடைக்கிறது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 500 அம்சங்கள் (Portronics Beem 500 Specifications): இந்த மாடலானது 120 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. இதில் 6700 லூமென்ஸ் மற்றும் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 8K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் சப்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு ஆண்ட்ராய்டு பேஸ்டு புரொஜெக்டராகும். ஆகவே, ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஹாட்ஸ்டார் (Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Price), யூடியூப் (YouTube) போன்ற ஆப்களை பயன்படுத்த முடியும். ஆட்டோமேட்டிக் போகஸ் (Automatic Focus) மற்றும் கீஸ்டோன் கரெக்சன் (Keystone Correction) கிடைக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நிகராக பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது.
அப்ஸ்டகில் டிடெக்சன் (Obstacle Detection) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மற்றும் ஆம்லாஜிக் டி972 (Amlogic T972) சிப்செட் கிடைக்கிறது. இன்-பில்ட் ஆடியோ அவுட் கிடைக்கிறது. ஆகவே, 16W அவுட் கொடுக்கும் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 மாடலில் வாய்ஸ் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது.
கனெக்டிவிட்டியை பார்க்கையில், செட்-டாப் பாக்ஸ் (Set-Top Box) அவுட் கிடைக்கிறது. ஆகவே, லைவ் டிவி சேனல்களையும் கனெக்ட் செய்து பார்த்து கொள்ளலாம். இதுபோக எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் உள்ளது. மேலும், ஏயுஎக்ஸ் (AUX) கிடைக்கிறது. ஆகவே, லேப்டாப், ஸ்பீக்கர், கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி கிடைக்கும்.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டரின் வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) சப்போர்ட் உள்ளது. ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ளலாம். டிசைனை பார்க்கையில் ஒயிட் கலரில் கிடைக்கிறது. டஸ்ட்-ப்ரீ சீல்டு என்ஜின் கிடைக்கிறது. ஆகவே, டியூரபிலிட்டி இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 மாடலில் எதிர்பார்க்கலாம்.
போர்ட்டபிள் டிசைனில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படியான புரொஜெக்டர் தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டர் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், 8K வீடியோ ரெசொலூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைக்கிறது. டெடிகேட்டட் சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








