Home
Gadgets

75 இன்ச் TV ஜோலி முடிந்தது.. 65 சதவீத ஆஃபரில் 120 இன்ச் 1080p ப்ரொஜெக்டர்.. 4500 லுமென்ஸ்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் Amazon World Cup Sale நடந்து வருகிறது. இதில் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ப்ரொஜெக்டர் (Portronics Beem 470 Projector) மாடலுக்கு 65 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் மாடலின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 65 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.7,990 விலைக்கு போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 470 Smart LED Projector) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் வழியாக இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த பீம் 470 ப்ரொஜெக்டர் மாடலை மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

75 இன்ச் TV ஜோலி முடிந்தது.. 65 சதவீத ஆஃபரில் 120 இன்ச்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 470 அம்சங்கள் (Portronics Beem 470 Specifications): 30 இன்ச், 100 இன்ச் மற்றும் 120 இன்ச் வரையில் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதற்கு 1.2 மீட்டர்கள், 2.5 மீட்டர்கள் மற்றும் 3 மீட்டர்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஆட்டோ வெர்டிகல் கீஸ்டோன் கரெக்சன் (Auto Vertical Keystone Correction) கொடுக்கப்பட்டு உள்ளது.

180 டிகிரியில் ரோட்டேஷன் செய்து கொள்ளலாம். ஆகவே, ஆங்கிள் அட்ஜெட்ஸ்மெண்ட் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மல்டிபிள் கனெக்டிவிட்டி (Mutiple Connectivity) கொண்டுள்ளது. இதில் யுஎஸ்பி போர்ட் (USB Port), ஏயுஎக்ஸ் (AUX) மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கிடைத்து உள்ளது. ஸ்டீரிமிங் ஆப்கள் (Streaming Apps) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி உள்ளது.

ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கொடுத்து உள்ளது. 1080p ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 4500 லூமென்ஸ் கொண்ட ப்ரொஜெக்டராக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடல் இருக்கிறது.

மேலும், வயர்லெஸ் மிரரிங் (Wireless Mirroring) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. 5W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது. ஆண்டார்ய்டு 11 பேஸ்டு ஓஎஸ் (Android 11 Based OS) கிடைத்து உள்ளது. ரிமோட் கன்ட்ரோலை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கொடுத்து உள்ளது. இதேபோல பல்வேறு மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட ப்ரொஜெக்டர் வேண்டுமானால், அமேசான் வேர்ல்டு கப் விற்பனையில் 49 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் (Lumio Arc 5 Projector) மாடலை வாங்கி கொள்ளலாம். இதிலும் 1080p ஃபுல்எச்டி ரெசொலூஷன் கிடைக்கும். ஆனால், 4K டவுன்ஸ்கேலிங் சப்போர்ட் கூடுதலாக கிடைக்கும். 200 ஏஎன்எஸ்ஐ (ANSI) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) வருகிறது.

மேலும், அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுக்கிறது. ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் (Bluetooth Speaker Mode) உள்ளது. 3.5 ஆடியோ ஜாக், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி உள்ளது. ப்ளூடூத், வை-பை உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் வழியாக ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 49 சதவீத தள்ளுபடி போக ரூ.18,490ஆக விலை இருக்கிறது. பேங்க் கார்டுகளுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 470 is Available At 65 Percent Discount on Amazon World Cup Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X