Home
Gadgets

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.15,149 போதும்.. 200 இன்ச்.. ஆஃபரில் Smart புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் கொண்ட புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்கிறது போர்ட்ரானிக்ஸ்.

எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புரொஜெக்டர் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  ஆஃபரில் Smart புரொஜெக்டர்..

அதாவது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடல் ரூ.16,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டரை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது.

எனவே ரூ.15,149 விலையில் இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலை வாங்கிவிட முடியும். மேலும் இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  ஆஃபரில் Smart புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் அம்சங்கள் ( Portronics Beem 460 Specifications): இது எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல்.

மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி வழங்கும் இந்த பீம் 460 புரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது. இதை வாங்கும் பயனர்களுக்கு ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். 200 இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஸ்மார்ட் டிவி பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது.

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட்இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமிங் கேமிங் கன்சோல் (gaming console), ஹார்டு டிரைவ் (Hard Drive) போன்றவற்றை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  ஆஃபரில் Smart புரொஜெக்டர்..

இதுதவிர ப்ளூடூத், வைஃபை,இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்தது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர்.

குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. மேலும் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன. அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 460 Smart LED Projector is on sale at discounted price: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X