ஓடியாங்க, ஓடியாங்க.. 150 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. Amazon ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தளத்தில் Prime Day Early Deal எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 (Portronics Beem 470) மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 470 அம்சங்கள் (Portronics Beem 470 Specifications): இது ஒரு எல்இடி (LED) ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆகும். 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டரில் 4500 லுமன்ஸ் பிரைட்னஸ், 180 டிகிரி ரோட்டேஷன் (180 degree rotation) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இதில் கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction)கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த சாதனம்.
தரமான 5W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ப்ரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
இதில் அதிகபட்சமாக 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 70 ப்ரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.
அதேபோல் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps) வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். அமேசான் விற்பனையில் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








