Home
Gadgets

பொங்கலோ பொங்கல்.. பாதிக்கு பாதி விலையில் 55-இன்ச் TV.. ரூ.29,900 டிஸ்கவுண்ட்டில் 48W ஸ்பீக்கர் Google டிவி!

2026 பொங்கலுக்கு புது ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்கிற யோசனை வந்துவிட்டால்.. உடனே பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு செல்லவும். ஏனென்றால் அங்கு தான் 49% டிஸ்கவுண்ட்டில். அதாவது பாதிக்கு பாதி விலையில் 55-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று வாங்க கிடைக்கிறது.

அது 55 இன்ச் மோட்டோரோலா க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (MOTOROLA 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடல் ஆகும். இது 48W ஸ்பீக்கர். 120ஹெர்ட்ஸ் கேம் ஆக்ஸலரேட்டர் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகிய முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

55-இன்ச் TV.. ரூ.29,900 டிஸ்கவுண்ட்டில் 48W ஸ்பீக்கர் Google டிவி!

இந்த மோட்டோரோலா 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,899 ஆகும். இருப்பினும் தற்போது இது பிளிப்கார்ட் வலைதளத்தில் நேரடியாக (எந்த பேங்க் கார்டு அல்லது கூப்பன் சலுகையும் இல்லாமல்) 49% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.29,900 விலை குறைப்பை பெற்றுள்ளது.

இதேபோல சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 எடிஷன் (Samsung Crystal 4K Infinity Vision 65 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2025 Edition) மாடலும் ஆபர் விலையில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த 65 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.85,600 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட்டில் இது 28% டிஸ்கவுண்ட்டை பெற்று, அதாவது ரூ.24,610 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.60,990 என்கிற ஸ்பெஷல் ப்ரைஸ்-ன் கீழ் வாங்க கிடைக்கிறது

65 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் டிவியின் முக்கிய அம்சங்கள்: ஸ்லிம் டிசைன் உடன் வரும் இந்த சாம்சங் டிவியானது 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) ஆதரவு, வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் ரிமோட் கண்ட்ரோல் (Voice Assistance Remote Control), சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), 3டி சரவுண்ட் சவுண்ட் (3D surround sound) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

வேறு என்னென்ன 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? 65 இன்ச் பிலிப்ஸ் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடல் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது . இதன் எம்ஆர்பி ரூ.54,999 ஆகும்.

இதேபோல பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65 இன்ச் ரியல்மி டெக்லைப் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட்கூகுள் டிவி 2025 எடிஷன் (Realme TechLife 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடல் ஆனது எம்ஆர்பி விலையான ரூ.86,599 க்கு பதிலாக வெறும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

65% தள்ளுபடியில் கிடைக்கும் 55-இன்ச் டிவி: பெஸ்டன் நிறுவனத்தின் 55 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (BESTON 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition - BS55UGTV) ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,999 ஆகும். இருப்பினும் தற்போது இது 65% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டு சலுகையும் இல்லாமல்) நேரடியாகவே ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் ரூ.39,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pongal 2026 Offer Motorola 55 inch QLED Ultra HD Google Smart TV gets 49 Percentage Discount in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X