Home
Gadgets

Amazon-ல் புது Smart TV-ஐ அள்ளுறாங்க.. 50% டிஸ்கவுண்ட்.. 32 முதல் 55-இன்ச் வரை.. Samsung முதல் Xiaomi வரை!

Amazon Smart TV Offers: புதிய ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டு அனைவருமே, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) தளத்திற்கு செல்வது நல்லது. ஏனென்றால் அமேசான் இந்தியா வலைத்தளமானது.. சாம்சங், ஷாவ்மீ, எல்ஜி, சோனி உட்பட பல பிரபலமான நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் மீது 50% வரையிலான நேரடி தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதாவது "பாதிக்கு பாதி விலைக்கு" ஸ்மார்ட் டிவிகள் வாங்க கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள்? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

01. 32-இன்ச் எல்ஜி எச்டிரேடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32-inches LG HD Ready Smart LED TV): அமேசான் டிவி ஃபெஸ்ட் விற்பனையின் கீழ் இது 34% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,990 க்கு பதிலாக ரூ.14,490 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon-ல் புது Smart TV-ஐ அள்ளுறாங்க.. 50% டிஸ்கவுண்ட்!

02. 40-இன்ச் டிசிஎல் மெட்டாலிக் பெசல்-லெஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (40-inches TCL Mettalic Bezel-Less Full HD Smart Android LED TV): இது 50% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.35,990 க்கு பதிலாக ரூ.17,990 க்கு வாங்க கிடைக்கிறது.

03. 55-இன்ச் சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55-inches Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV): இது 42% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.99,900 க்கு பதிலாக ரூ.57,990 க்கு வாங்க கிடைக்கிறது.

04. 43-இன்ச் எம்ஐ எக்ஸ் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (43-inches Mi X Series 4K Ultra HD Smart Google TV): இது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.25,880 க்கு வாங்க கிடைக்கிறது.

05. 32-இன்ச் ஷாவ்மீ ஏ சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (32-inches Xiaomi A Series HD Ready Smart Google LED TV): அமேசான் டிவி ஃபெஸ்ட் விற்பனையின் கீழ் இது 44% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது.

06. 32-இன்ச் சாம்சங் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32 inches Samsung HD Ready Smart LED TV): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது இது 19% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.18,900 க்கு பதிலாக ரூ.15,240 க்கு வாங்க கிடைக்கிறது.

07. 43-இன்ச் சாம்சங் புல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43 inches Samsung Full HD Smart LED TV): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது இது 36% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.40,400 க்கு பதிலாக ரூ.25,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனம் 2 புதிய கிரிஸ்டல் 4கே டைனமிக் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஆனது K அப்ஸ்கேலிங், டைனமிக் கிரிஸ்டல் கலர், நாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் மல்டி-வாய்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.

மிட்ரேன்ஜ் ஸ்மார்ட் டிவி சந்தையில், சாம்சங்கின் கவனம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம், இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் மிட் ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் டிவிகள் ஆனது 43-இன்ச் மற்றும் 55-இன்ச் என்கிற 2 அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; ஆரம்ப விலை ரூ.41,999 முதல் தொடங்குகிறது. இது அமேசான் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Planning to buy new Smart TV Samsung Xiaomi LG Sony TVs gets Up to 50 percentage discount on amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X