போடு.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் 10 Smart TV-கள்.. ரூ7,999 போதும்.. Amazon TV Fest-ல் ஆர்டர் அள்ளுது!
Amazon TV Fest Best Offers: நம்ப முடியாத தள்ளுபடி விலையில் புதிய ஸ்மார்ட் டிவி (New Smart TV) ஒன்றை வாங்க இதை விட சரியான நேரம், அற்புதமான வாய்ப்பு இனி எப்போது கிடைக்கும் என்று கூறவே முடியாது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India), அதன் தளத்தில் அமேசான் டிவி ஃபெஸ்ட் (Amazon TV Fest) என்கிற தள்ளுபடி விற்பனையை நடத்துகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஸ்மார்ட் டிவிகளுக்கான ஒரு பிரத்யேக தள்ளுபடி விற்பனையாகும்.
இந்த விற்பனையின் கீழ் ஷாவ்மீ, சாம்சங், சோனி, எல்ஜி உட்பட, பல பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகள் "பாதிக்கு பாதி விலையில்", அதாவது 50% க்கும் மேலான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதென்ன மாடல்கள்? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

01. 43-இன்ச் எம்ஐ எக்ஸ் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (43-inches Mi X Series 4K Ultra HD Smart Google TV): இது 44% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. 55-இன்ச் சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55-inches Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV): இது 45% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.99,900 க்கு பதிலாக ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கிறது.
03. 32-இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (32-inches Redmi F Series HD Ready Smart LED Fire TV): இது 52% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. 32-இன்ச் எல்ஜி எச்டிரேடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32-inches LG HD Ready Smart LED TV): அமேசான் டிவி ஃபெஸ்ட் விற்பனையின் கீழ் இது 34% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,990 க்கு பதிலாக ரூ.14,490 க்கு வாங்க கிடைக்கிறது.
05. 43-இன்ச் சாம்சங் டி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43-inches SamsungD Series Crystal 4K Vivid Ultra HD Smart LED TV): இது 27% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.44,900 க்கு பதிலாக ரூ.32,989 க்கு வாங்க கிடைக்கிறது.
06. 32-இன்ச் ஷாவ்மீ ஏ சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (32-inches Xiaomi A Series HD Ready Smart Google LED TV): அமேசான் டிவி ஃபெஸ்ட் விற்பனையின் கீழ் இது 48% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. 40-இன்ச் டிசிஎல் மெட்டாலிக் பெசல்-லெஸ் ஃபுல் எகிறி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (40-inches TCL Mettalic Bezel-Less Full HD Smart Android LED TV): இது 53% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.35,990 க்கு பதிலாக ரூ.16,990 க்கு வாங்க கிடைக்கிறது.
08. 32-இன்ச் விடபுள்யூ லினக்ஸ் சீரீஸ் பிரேமலெஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32-inches VW Linux Series Frameless HD Ready Smart LED TV): இது 53% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.16,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
09. 32-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி சர்ட்டிபைடு ஆண்ட்ராய்டு Kodak 80 cm (32 inches) 9XPRO Series HD Ready Certified Android LED TV): அமேசான் டிவி ஃபெஸ்ட் விற்பனையின் கீழ் இது 48% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.9,400 க்கு வாங்க கிடைக்கிறது.
10. 40-இன்ச் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் புல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (40-inches Acer Advanced I Series Full HD Smart LED Google TV): இது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.29,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








