ரூ.3000 பட்ஜெட்டில் எக்கச்சக்க அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்: தாராளமா வாங்கலாம்.!

|

பிரபலமான டிசோ நிறுவனம் இந்த மாதம் துவக்கத்தில் டிசோ வாட்ச் ஆர் டாக் கோ எனும் ஸ்மார்ட்வாட் மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 Dizo Watch R Talk Go மாடலின் விலை

Dizo Watch R Talk Go மாடலின் விலை

தற்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. அதாவது இந்த புதிய Dizo Watch R Talk Go மாடலின் விலை ரூ.3,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!

5 சதவீதம் வரை கேஷ்பேக்

5 சதவீதம் வரை கேஷ்பேக்

குறிப்பாக பளிப்கார்ட் தளத்தில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கினால் 5 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்கவீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்க

 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்

110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்

அதாவது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது ப்ளூடூத் காலிங், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!

ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி

ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி

குறிப்பாக ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடல். பின்புஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், மூட், ஸ்டிரெஸ், ஃபாடிக் மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங் உள்ளிட்ட அனைத்து உடல் நல அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

550 நிட்ஸ் பிரைட்னஸ்

550 நிட்ஸ் பிரைட்னஸ்

அதேபோல் 1.39-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச். மேலும் 360x360 பிக்சல்ஸ், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் பக்கவாட்டில் இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ "வறுத்துவிட்ட" அமெரிக்க அதிகாரி!

ரிம் அலுமினியம்

மேலும் இந்த வாட்ச் ரிம் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இதில் 7H அளவு உறுதியான டெம்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் பேட்டரி பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!

 10 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப்

10 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப்

அதாவது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 9 நாட்களுக்கான பேக்கப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சார்ஜ் ஆக 2 மணி நேரம் ஆகும். பின்பு கிளாசிக் பிளாக், தண்டர் புளூ மற்றும் சில்வர் வைட் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
planning to buy best smartwatch under rs 3000 in india check all new Dizo Watch R Talk Go

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X