வீட்டுல, ஆபிஸ்ல 4 ரூம் இருந்தா.. 4 ஆர்டர் போடலாம்.. ரூ.8999 க்கு 32-inch 24W சவுண்ட் ஸ்மார்ட் TV.. எந்த மாடல்?
ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மற்றும் ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மடல்களை தொடர்ந்து, தற்போது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஸ்மாட் டிவி மாடலை பற்றி பார்க்க போகிறோம்.
என்ன மாடல்? ரூ.9,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைப்பது விடபுள்யூ 32-இன்ச் ஆப்டிமேக்ஸ் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் க்யூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW 32-inch OptimaX series HD Ready Smart QLED Android TV VW32AQ1) மாடல் ஆகும்.

என்ன ஆபர்? தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது, அமேசான் இந்தியா வலைதளத்தில், எம்ஆர்பி விலையில் இருந்து 53% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.250 க்கு மேலான அமேசான் பே ஆபர், ரூ.400 க்கு மேலான பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளும் உள்ளன.
என்ன அம்சங்கள்?
- 32-இன்ச் எச்டி ரெடி க்யூஎல்இடி, 1366 x 768 ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் டிஸ்பிளே
- குவாட் கோர் பிராசஸர்,
- 24W அவுட்புட், பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டூயல் சேனல் ஆடியோ, 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes)
- HDMI போர்ட்கள், USB போர்ட்கள், Wi-Fi, LAN (ஈதர்நெட்), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), பிசி கனெக்டிவிட்டி
- Prime Video | Netflix | Jio Hotstar | Zee5 போன்ற ஆப்கள்
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம்.
சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க கிடைப்பது, சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32-inch HD Smart LED TV - UA32H4550FUXXL) மாடல் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 15% தள்ளுபடியின் கீழ் ரூ.15,190 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட் டிவியின் எம்ஆர்பி விலை ரூ.17,900 ஆகும்.ஆக 15% தள்ளுபடி என்பது ரூ.2710 விலை குறைப்பை குறிக்கிறது. ஆன்லைன் தளங்களில் பிரதிபலிக்கும் ஆபர் விலை அடிக்கடி மாறும் என்பதால் (சில நேரம் அதிகரிக்கலாம் அல்லது இன்னும் கூட குறையலாம்), உங்களுக்கு எது நல்ல டீல் என்று தெரிகிறதோ அப்போதே அதை லாக் செய்து, ஆர்டர் போட்டு விடவும்.
சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியின் முக்கிய அம்சங்கள்:
- எச்டி HD (1366 x 768) ரெசல்யூஷன், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 32-இன்ச் எல்இடி டிஸ்பிளே
- சக்திவாய்ந்த 20W சவுண்ட் அவுட்புட்
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் பேனலுக்கு (Panel) கூடுதல் 1 வருட உத்தரவாதம்; ரிமோட் கண்ட்ரோலுக்கு 12 மாத உத்தரவாதம்
ஷாவ்மீ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.11,999 க்கு வாங்க கிடைப்பது. 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (32-inch Xiaomi F Series HD Ready Smart LED Fire TV L32MB-FIN) மாடல் ஆகும். இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.
என்ன ஆபர்? தற்போது அமேசானில், 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி மாடல் ஆனது 48% தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் எம்ஆர்பி ரூ.24,999 ஆகும், ஆனால் இது ரூ.12,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1000 பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் இறுதி விலையை ரூ.11,999 க்கு கொண்டு வர முடியும்.
என்ன அம்சங்கள்?
- 1366 x 768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 32-இன்ச் எச்டி ரெடி டிஸ்பிளே
- 20வாட்ஸ் அவுட்புட், டால்பி ஆடியோ (Dolby Audio),டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X)
- பில்ட்-இன் பயர் டிவி (Fire TV)
- 1 வருட முழுமையான உத்தரவாதம் (Comprehensive Warranty)


Click it and Unblock the Notifications