Home
Gadgets

யாரு சாமி நீ.. 44 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்.. HDR10 பிளஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

பிலிப்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவி மாடல்கள் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைப்பதால், விற்பனையிலும் வரவேற்பு உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் சேல் (Flipkart Big Bachat Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் பிலிப்ஸ் 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 44 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.55,999 பட்ஜெட்டில் பிலிப்ஸ் 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS 65 inch Mini LED Smart Google TV 2025 Edition) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் கூடுதல் தள்ளுபயும் கொடுக்கப்படுகிறது.

யாரு சாமி நீ.. 44 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்!

பிலிப்ஸ் 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (PHILIPS 65 inch Mini LED Smart Google TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளேவை இந்த பிலிப்ஸ் டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளது.

மேலும், 120 Hz கேம் ஆக்சிலேட்டர் (Game Accelerator), வைடர் கலர் காமட் (Wider Colour Gamut) மற்றும் அல்ட்ரா நோரவ் பெசல் (Ultra Narrow Bezel) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த பிலிப்ஸ் 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது.

கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Google TV 5.0 OS), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. ஆகவே, ஹே கூகுள் (Hey Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், குரோம்காஸ்ட் பில்ட்இன் (Chromecast Built-in), மிராகாஸ்ட் (MiraCast) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), சோனி லிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கின்றன.

ஹைய்யர் பிரைட்னஸ் (Higher Brightness), மோர் ப்ரீசைஸ் லைட் கன்ட்ரோல் (More Precise Light Control) மற்றும் ஹைய்யர் கான்ட்ராஸ்ட் (Higher Contrast) கிடைக்கிறது. டயமண்ட் கிளாஸ் குவாண்டம் டாட் கலர் பிளாஸ்ட் (Diamond Class Quantum Dot Color Blast) டெக்னாலஜியை இந்த பிலிப்ஸ் 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது.

4கே அல்ட்ரா எச்டி மட்டுமல்லாமல், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கொடுக்கப்பட்டு உள்ளது. பியூட்டி ஸ்கின் (Beauty Skin) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே கிடைப்பதால், அடாப்டிவ் பிரைட்னஸ் (Adaptive Brightness), அடாப்டிவ் கலர் டெம்ப்ரேச்சர் (Adaptive Color Temperature) மற்றும் நைட் மோட் (Night Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.

36W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), எல்டர் மோட் (Elder Mode), அக்சஸிபிலிட்டி மோட் (Accessibility Mode) கிடைக்கிறது. இயர்போன் ஜாக், ஏவி இன், 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட் மற்றும் எல்ஏஎன் கனெக்டிவிட்டிகளை இந்த டிவி கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PHILIPS 65 inch Mini LED Smart Google TV 2025 Edition Price Cut on Flipkart Big Bachat Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X