அமேசானில் அள்ளுது.. 65-இன்ச் PHILIPS TV மீது 46% டிஸ்கவுண்ட்.. அதிரும் 36W டால்பி அட்மோஸ் சவுண்ட்! எந்த மாடல்?
நல்ல ஆபர் விலையில் 65-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்கள் உடனே செல்ல வேண்டியது அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு தான். என்றால் அங்கு தான் பிலிப்ஸ் நிறுவனத்தின் 65-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடலானது "பாதிக்கு பாதி" என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
எந்த மாடல்? அது பிலிப்ஸ் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி க்யூஎல்இடி ஸ்மார்ட் க்யூடி-மினி எல்இடி கூகுள் டிவி (Philips 65 inch 4K Ultra HD QLED Smart QD Mini LED Google TV - 65MLED610/94) மாடல் ஆகும்.

என்ன ஆபர்? மேற்குறிப்பிட்ட பிலிப்ஸ் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலானது தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 46% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.99,999 க்கு பதிலாக ரூ.53,999 க்கு வாங்க கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 4கே யுஎச்டி (3840x2160) ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 65 இன்ச் க்யூடி-மினி எல்இடி பேனலை கொண்டுள்ளது. இதில் பிலிப்ஸ் ஹாலோ கண்ட்ரோல் டெக்னாலஜி, டால்பி விஷன், லோக்கல் டிம்மிங் சீரிஸ், 120 ஹெர்ட்ஸ் மோஷன் கிளாரிட்டி எச்எஸ்ஆர், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி அட்மாஸ் ஆகிய அம்சங்களும் அடக்கம்.
குவாட் கோர் ப்ராசஸர், 178 டிகிரி வைட் ஆங்கிள் வியூ, MEMC, 2ஜிபி ரேம், 32ஜிபி ரோம், டூயல் பேண்ட் வைஃபை 5 ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியானது 36W அவுட்புட்டையும் வழங்குகிறது. கூடவே சிறப்பான ஒலி தரத்திற்காக டால்பி அட்மாஸுடன் கூடிய சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் உடன் வரும் இந்த 65 இன்ச் பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் பல ஆப்களுக்கான ஆதரவை கொண்டுள்ளது. வெப் ப்ரவுஸர், ஸ்கிரீன் மிரரிங், கூகுள் அசிஸ்டண்ட் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை, இது செட் டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோலை இணைக்க 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் சாட்டிலைட் போர்ட்-ஐ கொண்டுள்ளது.
65-இன்ச் Xiaomi TV மீது 36% டிஸ்கவுண்ட்: அதே அமேசான் இந்தியா தளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் மாடல் - 65 இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி சீரிஸ் (65 inch Xiaomi Smart TV X Pro QLED Series | L65MB-APIN Black) மாடலும் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் இந்தியாவில் அதன் எம்ஆர்பி விலையான ரூ.89,999 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது.
65-இன்ச் Samsung TV மீது 32% டிஸ்கவுண்ட்: அமேசான் இந்தியாவில் சாம்சங் 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 65-inch 4K Ultra HD Mini-LED Neo-QLED Smart TV - QA65QN70FAULXL) மாடலும் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 65 இன்ச் சாம்சங் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.1,52,000 ஆகும். இருப்பினும் அமேசான் இந்தியாவானது 32% டிஸ்கவுண்ட்டின் கீழ், ரூ.49,010 விலை குறைப்பை அறிவித்து, இதை ரூ.1,02,990 க்கு விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications








