180 டிகிரி சுழலும் 130-இன்ச்.. 83% டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் 4K மினி ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் 180 டிகிரி சுழலும் வசதி கொண்ட, 13-இன்ச் வரையிலான ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீனை வழங்கும் ஒரு ப்ரொஜெக்டர் மாடல் ஆனது 83% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் அடிமட்ட விலைக்கு வாங்க கிடைக்கிறது. எந்த மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
எந்த மாடல்? 83% டிஸ்கவுண்ட் விலையில் கிடைப்பது பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (PANSEBA Smart Projector) மாடல் ஆகும். இது ஆண்ட்ராய்டு 11 மற்றும் 180 டிகிரி சுழற்றக்கூடிய ஸ்டாண்ட் உடன் வரும் எச்டி ப்ரொஜெக்டர், 1080பி 4கே, வைஃபை6 பிடி அம்சங்கள் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல் ஆகும்.

என்ன விலை? பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டரின் அசல் எம்ஆர்பி விலை ரூ.19,999 ஆகும். ஆனால், தற்போது இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் 83% நேரடி தள்ளுபடியின் கீழ்.. அதாவது எந்த பேங்க் கார்டு டிஸ்கவுண்ட்டும் இல்லாமல்.. நேரடி விலைக்குறைப்பின் கீழ் வெறும் ரூ.3,499 க்கு வாங்க கிடைக்கிறது.
விரிவான அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இது 180 டிஜிட்டி சுழற்றக்கூடிய மினி ப்ரொஜெக்டர் ஆகும்.
ப்ரொஜெக்டரின் அடிப்பாகத்தில் 180 டிகிரி சுழலும் பிராக்கெட் உள்ளது. இது, சுவரில் இருந்து சீலிங் வரை பல்வேறு திசைகளில் ப்ரொஜெக்டரை திருப்ப அனுமதிக்கிறது. 40 முதல் 130 அடி வரையிலான எந்த கோணத்திலிருந்தும் திரையில் தெளிவான படத்தை பார்க்கலாம்.
இது எச்டி ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீனையும் கொண்டுள்ளது. இந்த மூவி ப்ரொஜெக்டர் 40 முதல் 130 இன்ச் அளவிலான ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீனை வழங்குகிறது, இதன் உகந்த ப்ரொஜெக்ஷன் தூரம் 5.51 அடி ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இது 4கே 1080பி-ஐ ஆதரிக்கிறது. கூடவே ஆட்டோமெட்டிக் ஹாரிசாண்டல் கீஸ்டோன் கரெக்ஷன் (Automatic horizontal keystone correction) செயல்பாடு ஆனது உங்களுக்கு சிறந்த ஸ்க்ரீன் பொஷிஷனை வழங்குகிறது.
இந்த கையடக்க மினி ப்ரொஜெக்டரில் எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), பில்ட்-இன் 3.5மிமீ ஹெட்போன் போர்ட்கள் உள்ளன (எச்டிஎம்ஐ கேபிளை நீங்கள் தனியாகத்தான் வாங்க வேண்டும்). இது டிவி ஸ்டிக்/பாக்ஸ், கேம் கன்சோல்கள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், டிவிடி பிளேயர்கள் மற்றும் யுஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றுக்கு ஏற்றது. இதை ஹோம் தியேட்டர், பார்ட்டி, வேலை மற்றும் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
200-இன்ச் ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீன்: ஒருவேளை உங்களுக்கு இன்னும் பெரிய 200-இன்ச் ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீன் தேவை என்றால், அமேசான் இந்தியாவில் வாங்க கிடைக்கும் பிகாசுவோ ஆண்ட்ராய்டு 5ஜி வைஃபை ப்ரொஜெக்டர் (BIGASUO Andriod 5G WiFi Projector) மாடலை கருத்தில் கொள்ளலாம்.
பிகாசுவோ ப்ரொஜெக்டர் மாடல் ஆனது காம்பாக்ட் ஆன அளவில் வருகிறது. இது வீட்டு உபயோகத்திற்கான 4கே ஆதரவு, 1080பி ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி, பில்ட-இன் யூடியூப் மற்றும் பிற ஆப்கள், ஆட்டோ கீஸ்டோன், 4000 லூமென்ஸ், 4கே டிவி ஸ்டிக் இணக்கதன்மை (BG57) ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
என்ன விலை? பிகாசுவோ ஆண்ட்ராய்டு 5ஜி வைஃபை ப்ரொஜெக்டரின் அசல் எம்ஆர்பி விலை ரூ.12,999 ஆகும். ஆனால், தற்போது இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் 77% நேரடி தள்ளுபடியின் கீழ்.. அதாவது எந்த பேங்க் கார்டு டிஸ்கவுண்ட்டும் இல்லாமல்.. நேரடி விலைக்குறைப்பின் கீழ் வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கிறது.
பிகாசுவோ ஆண்ட்ராய்டு 5ஜி வைஃபை ப்ரொஜெக்டர் மற்ற அம்சங்கள்:
- நேட்டிவ் 1080பி ரெசல்யூஷன்
- ப்ளூடூத் 5.0 இணைப்பு
- டிஜிட்டல் ஜூம் செயல்பாடு
- HDMI, USB, மற்றும் AV போர்ட்கள் உள்ளிட்ட இணைப்பு விருப்பங்கள்
- பில்ட-இன் HiFi ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்


Click it and Unblock the Notifications