Just In
- 50 min ago
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
- 1 hr ago
2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..
- 1 hr ago
மோட்டோரோலா 4K ஆண்ட்ராய்டு டிவி ஸ்டிக் இந்தியாவில் அறிமுகம்: விலை இவ்வளவு தானா?
- 1 hr ago
சாம்சங் கேலக்ஸி இந்த மாடல் பயனரா நீங்கள்?- உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Don't Miss
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Movies
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.!
இந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் புதிய டஃப்புக் எப்இசெட்-டி1 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளதால் அதகிஅளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு ஸ்டோர்களில் பொருட்களை வாங்கி க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது, மேலும் இந்த வசதிக்கு வேண்டி பானாசோனிக் டஃப்புக் சாதனத்தின் மேல் பகுதியில் க்யூஆர் ஸ்கேன் செய்யும் வசதி அமைக்கப்பட்டுள்ளது, எனவே பொருட்களை எடுத்து உடனே க்யூஆர் குறியீடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தமுடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இந்த சாதனம் 5-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
பானாசோனிக் டஃப்புக் மாடல் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் IP68 மதிப்பீடு சான்றிதழ் கொண்டு இந்த டஃப்புக் மாடல் வெளிவந்துள்ளது.

மென்பொருள்:
இந்த சாதனத்தில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் ஸ்பீக்கர் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா-பேட்டரி:
பானாசோனிக் டஃப்புக் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 3200எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெறறுள்ளதால், அதிக நேரம் இந்த சாதனத்தை இயக்க முடியும்.

விலை:
இக்கருவியின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது, அதன்படி ரூ.60,000-விலையில் பானாசோனிக் டஃப்புக் எப்இசெட்-டி1
மாடலை வாங்க முடியும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190