Home
Gadgets

இந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.!

இந்த சாதனத்தில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

இந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் புதிய டஃப்புக் எப்இசெட்-டி1 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளதால் அதகிஅளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.!

மேலும் பல்வேறு ஸ்டோர்களில் பொருட்களை வாங்கி க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது, மேலும் இந்த வசதிக்கு வேண்டி பானாசோனிக் டஃப்புக் சாதனத்தின் மேல் பகுதியில் க்யூஆர் ஸ்கேன் செய்யும் வசதி அமைக்கப்பட்டுள்ளது, எனவே பொருட்களை எடுத்து உடனே க்யூஆர் குறியீடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தமுடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த சாதனம் 5-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

பானாசோனிக் டஃப்புக் மாடல் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்IP68 மதிப்பீடு சான்றிதழ் கொண்டு இந்த டஃப்புக் மாடல் வெளிவந்துள்ளது.

மென்பொருள்:

மென்பொருள்:

இந்த சாதனத்தில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் ஸ்பீக்கர் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா-பேட்டரி:

கேமரா-பேட்டரி:

பானாசோனிக் டஃப்புக் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 3200எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெறறுள்ளதால், அதிக நேரம் இந்த சாதனத்தை இயக்க முடியும்.

விலை:

விலை:

இக்கருவியின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது, அதன்படி ரூ.60,000-விலையில் பானாசோனிக் டஃப்புக் எப்இசெட்-டி1
மாடலை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Panasonic Toughbook FZ-T1 Toughbook FZ-L1 Rugged Android Devices Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X