பானாசோனிக் இந்தியாவில் புதிய ஸ்டெயின் மாஸ்டர் வாஷிங் மெஷின் அறிமுகப்படுத்துகிறது.!

By Prakash
|

பானாசோனிக் நிறுவனம் முன்னணி ஸ்டெயின் மாஸ்டர் வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் புதிய செயல்திறன் இயந்திரங்கள் இதனுள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. என்ஏ-40விஎக்ஸ்3 மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அதனுள் அடங்கியுள்ளன.

பானாசோனிக்  புதிய ஸ்டெயின் மாஸ்டர் வாஷிங் மெஷின் .!

,இதன் முக்கிய சிறப்பம்சமாக கறி, சாஸ் மற்றும் எண்ணெய் கறை போன்ற கறை நீக்க உதவும் மேலும் இதன் முக்கிய சிறப்பு பொருத்தவரை ஸ்டெயின் மாஸ்டர் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது, மேலும் 23 கறைகளை அகற்றுவதற்காக அந்நிறுவனம் கூறியுள்ளது.

வியர்வை, கறி, சாஸ், எண்ணெய், லிப்ஸ்டிக், காபி, எண்ணெய் மற்றும் மது போன்ற அனைத்தையும் சுத்தம் செய்யும் அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது கழுவும் சுழற்சியின் போது சத்தம் குறைகிறது மற்றும் ஒரு நீர் விநியோக முறை ஐந்து பல திசை மழைகளைப் பயன்படுத்துகிறது. மேலும் தனித்துவமான பண்பு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக்  புதிய ஸ்டெயின் மாஸ்டர் வாஷிங் மெஷின் .!

முன்னதாக, பானாசோனிக் இரண்டு தொடர்ச்சியான ஏசி கொண்ட ஏர் கண்டிஷனர் அறிமுகப்படுத்தியது அது மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் பானாசோனிக் பொருட்கள் பொருத்தவரை சிறந்த தரம் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

பானாசோனிக் புதிய ஸ்டெயின் மாஸ்டர் வாஷிங் மெஷின் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.21,990 ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Panasonic introduces StainMaster washing Machine in India price starts at Rs 21990 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X