Home
Gadgets

Flipkart குடியரசு தின விற்பனை 2026.. Panasonic 50 இன்ச் 4கே டிவி விலை குறைப்பு.. HDR 10 பிளஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான பானாசோனிக் (Panasonic) 50 இன்ச் டிவி ஒன்று விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.

பானாசோனிக் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 (Panasonic 50 inch 4K Smart Android TV 2025) மாடல் முன்பு ரூ.48,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.32,150 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.30650 விலையில் வாங்கிட முடியும்.

Flipkart குடியரசு தின விற்பனை 2026.. Panasonic டிவி விலை குறைப்பு..

பானாசோனிக் 50 இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி 2025 அம்சங்கள் (Panasonic 50 inch 4K Smart Android TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் பானாசோனிக் 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை தரும்.

4கே கலர் இன்ஜின்( 4K Colour Engine), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) உடன் இந்த பானாசோனிக் டிவி வெளிவந்துள்ளது.

சக்திவாய்ந்த குவாட் கோர் ஏ55 (Quad Core A55) பிராசஸர் உடன் பானாசோனிக் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பானாசோனிக் நிறுவனம். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த டிவியில் உள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) உடன் பானாசோனிக் 50 டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த பானாசோனிக் டிவியில் உள்ளன

டால்பி டிஜிட்டல், ஹோம் தியேட்டர் பில்ட் இன் உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் பானாசோனிக் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 மாடலில் உள்ளது. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவியில் பல ஆடியோ மோட் உள்ளன.

Flipkart குடியரசு தின விற்பனை 2026.. Panasonic டிவி விலை குறைப்பு..

இந்த பானாசோனிக் 50 இன்ச் மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த பானாசோனிக் டிவியில் உள்ளன.

அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Panasonic 50 inch 4K Smart Android TV price cut in Flipkart Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X