Just In
- 2 hrs ago
வீட்டை அதிரவிடலாம்., போஸ் சவுண்ட்பார் இலவசம்: அமேசான் தளத்தில் இதை செய்தால் போதும்!
- 2 hrs ago
இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி: விலை மற்றும் சலுகைகள்!
- 2 hrs ago
395 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் நன்மை கிடைக்கும் ஒரே BSNL திட்டம்.. விலை இது தான்..
- 13 hrs ago
இன்போசிஸ் மற்றும் அக்சன்சர் ஊழியர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசியா?
Don't Miss
- Movies
தர்ஷன் உடன் செம ரொமான்ஸ் போல.. ஜோடி போட்டு சுற்றும் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்!
- News
"அழுத்தம்" எங்கிருந்து வந்தது.. சசிகலா சைலன்ட் மோடுக்கு போனது ஏன்.. பரபரக்கும் தகவல்கள்!
- Finance
கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. என்ன காரணம்?
- Automobiles
நாட்டின் மூலை முடுக்குகளிலும் மாருதி சர்வீஸ் மையங்கள்... எண்ணிக்கை 4,000ஐ கடந்தது!
- Sports
இந்தியா -இங்கிலாந்துக்கு இடையிலான 4வது டெஸ்ட்... டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
- Lifestyle
40 வயசுக்கு மேல ஆரோக்கியமா இருக்க என்ன செய்யணும், எதை செய்யக்கூடாது?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Oppo அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடல் விலை என்ன தெரியுமா?
ஒப்போ நிறுவனம் இயர்போன்ஸ் பிரியர்களுக்காக இந்தியாவில் இரண்டு புதிய ஆடியோ இயர்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இயர்போன்ஸ் மாடலிற்கு 'என்கோ'(Enco) என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலின் கீழ் ஒரு ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் மாடல் மற்றும் ஒரு நெக் பேண்ட் இயர்போன்ஸ் மாடலை ஒப்போ தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ்
ஒப்போ நிறுவனம் என்கோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் மாடல் தான் என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ். இந்த புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் குறைந்த லேட்டன்சி டிரான்ஸ்மிஷனுடன் இன்-இயர் இயர்பட்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இன்-இயர் இயர்பட்ஸ் பிளக் சிலிகான் பாதுகாப்புத் துறைகளுடன் காதுகளுக்குள் கச்சிதமாகப் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் இன் சிறப்பம்சம்
புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் இரண்டு சவுண்ட் மோடுகளைக் கொண்டுள்ளது, நேட்ச்சுரல் சவுண்ட் மோடு மற்றும் பாஸ்-பூஸ்ட் சவுண்ட் மோடு என்று இரண்டு மோடுகளுடன் குரல் அழைப்பிற்கான நாய்ஸ் கேன்சல்லேஷன் கொண்ட இரண்டு மைக்ரோஃபோன்களை இரண்டு இயர்பட்ஸ் கருவியில் வைத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.! அன்லிமிடெட் ஆஃபர்- பயனர்கள் மகிழ்ச்சி.!

என்கோ W31 விலை என்ன?
ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும் மே 15ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கோ M31 என்ற நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ்
அதேபோல், ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மற்றொரு ஆடியோ சாதனம் தான் என்கோ M31 என்ற நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ் மாடல். இந்த புதிய என்கோ M31 நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ் உயர் தரமான ஆடியோ சேவையை வழங்குவதற்காக LDAC உடன் கூடிய ப்ளூடூத் 5.0 இணக்கத்தைக் கொண்டுள்ளது. இதில் PET டைட்டானியம் டையபிராம் மற்றும் சுயாதீனமான பாஸ் கொண்ட 9.2 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது.
Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?

என்கோ M31 இயர்போன்ஸ் சிறப்பம்சம்
குரல் அழைப்புகளின் போது சத்தம் மற்றும் மனித குரல்களை வேறுபடுத்துவதற்காக AI நாய்ஸ் கேன்சல்லேஷன் அமைப்பும் இதில் உள்ளது. புதிய என்கோ M31 நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ் இன் நெக் பேண்ட், ஷேப் மெமரி உலோகத்தால் ஆன திரவ சிலிகான் ரப்பரால் மூடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

என்கோ M31 விலை என்ன?
புதிய என்கோ M31 நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ் இந்த இந்திய விலை சுமார் ரூ.1,999 ஆகும். இவை அமேசான் தளத்தில் மே 23ம் தேதி முதல் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190