அட்டகாச அம்சங்களோடு ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்: விலை தெரியுமா?

|

ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்

ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்

ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போன்கள் சீனாவில் சிஎன்ஒய் 999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.11,000 ஆகும். இந்த இயர்போன்கள் ப்ரீமியம் அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது.

ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அம்சம்

ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அம்சம்

புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் நாய்ஸ் பில்டர் செய்யும் அம்சம், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இருக்கிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாகும் இது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.

ஒப்போ என்கோ எக்ஸ்: விலை

ஒப்போ என்கோ எக்ஸ்: விலை

ஒப்போ என்கோ எக்ஸ் இயர்போன்கள் சீனாவில் சிஎன்ஒய் 999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.11,000 ஆகும். பண்டிகை தின விற்பனை முடிவதற்குள் இந்த இயர்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புற சத்தம் பில்டர் செய்தல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!

ஒப்போ என்கோ எக்ஸ்: அம்சங்கள்

ஒப்போ என்கோ எக்ஸ்: அம்சங்கள்

ஒப்போ என்கோ எக்ஸ் சத்தம் ரத்துசெய்யும் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது தேவையற்ற சத்தத்தை பில்டர் செய்கிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு இயர்போன்களிலும் மொத்தம் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளது. இயர்போன்களை சார்ஜிங் செய்வதற்கு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்விக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன்மூலம் இயர்போன்களை 4 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்யலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.

பல்வேறு சிறப்பம்சங்கள்

பல்வேறு சிறப்பம்சங்கள்

ஒப்போ என்கோ எக்ஸ்பீரியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் டச் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயர்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Enco X True Wireless Earphones Launched with Premium Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X