Home
Gadgets

பழைய 32 இன்ச் TV கதை முடிந்தது.. 44 சதவீத ஆபரில் 43 இன்ச் டிவி.. டால்பி டிஜிட்டல்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

ஓனிடா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த டிவிகள் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி 44 சதவீத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. பழைய 32 இன்ச் டிவியை மாற்ற திட்டமிட்டால், இதை வாங்கலாம். இந்த டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 44 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.19,499 விலைக்கு ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் (ONIDA Nex G 43 inch Ultra HD 4K Google TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. மேலும், ரூ.1,250 கூடுதல் தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பழைய 32 இன்ச் TV கதை முடிந்தது.. 44 சதவீத ஆபரில் 43 இன்ச் TV.. மாடல்?

ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (ONIDA Nex G 43 inch 4K Google TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த ஓனிடா நெக்ஸ் ஜி 4கே கூகுள் டிவி கொடுக்கிறது. மேலும், 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலுஷன், எச்டிஆர்10 (HDR10) வருகிறது.

எச்எல்ஜி (HLC) மற்றும் எம்இஎம்சி (MEMC) டெக்னாலஜிகள் கிடைக்கிறது. ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimisation), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுத்துள்ளது. பெசல்-லெஸ் டிசைனை (Bezel-less Design) இந்த ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி கொடுக்கிறது. கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Google TV 5.0 OS) மற்றும் நெக்ஸ்ஜி ப்ராசஸர் (NEXG Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களையும் கொடுத்துள்ளது.

வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் இந்த ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. 20 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஆடியோவுக்கு மோட்களும் கிடைக்கின்றன.

ஸ்டான்டர்டு (Standard), மியூசிக் (Music), சினிமா (Cinema), நியூஸ் (News) மற்றும் பர்சனல் (Personal) போன்ற மோட்கள் உள்ளன. 43UGI மாடல் மற்றும் Nex G சீரிஸ் கீழ் இந்த ஓனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட்கள், 1 ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. ஏவி இன், ஆப்டிகல் உள்ளிட்ட போர்ட்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ONIDA Nex G 43 inch Ultra HD 4K Google TV 2025 Edition Price Drop Flipkart Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X