பழைய TV மொத்தமா போச்சு.. 44 சதவீத ஆஃபரில் 43 இன்ச் 4K டிவி.. டால்பி டிஜிட்டல்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஒனிடா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் கூகுள் டிவி (ONIDA Nex G 43 inch Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி டிஜிட்டல், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த ஒனிடா நெக்ஸ் ஜி மாடலுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (ONIDA Nex G 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு 44 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1250 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, ரூ.18,249 விலைக்கு இந்த ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கிடைக்கிறது. 43யூஜிஐ (43UGI) மாடல் மற்றும் நெக்ஸ் ஜி சீரிஸ் (Nex G Series) கீழ் இந்த டிவி வாங்க கிடைக்கிறது. 2025 எடிஷன் கூகுள் டிவி மாடலாக இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, ஆடியோ மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் கூகுள் டிவி அம்சங்கள் (ONIDA Nex G 43 inch Google TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் கூகுள் டிவி கொண்டுள்ளது. மேலும், 16:09 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு உள்ளது. 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 9.5 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது.

எம்இஎம்சி (MEMC), ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimization), பிலிம் மேக்கர் மோட் (Film Maker Mode) மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கொண்ட மாடலாக இந்த ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) கொடுத்து இருக்கிறது. எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு உள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஒனிடா நெக்ஸ் ஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. மேலும், கூகுள் டிவி 5 ஓஎஸ் (Google TV 5 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 20W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டால்பி டிஜிட்டல் (Dolby Digital) உள்ளது.
ஆப்டிகல் ஆடியோ சப்போர்ட் கொடுத்துள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast), ப்ளூடூத் மற்றும் இன்-பில்ட் வை-பை கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஏவி இன் கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் கொண்டுள்ளது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் வழியாக ஓடிடி ஆப்கள் மற்றும் மல்டி மீடியா ஆப்களை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








