Home
Gadgets

ஆளுக்கு 2 டிவி ஆர்டர்.. 29 சதவீத ஆஃபரில் 55 இன்ச் ONIDA டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஒனிடா நிறுவனத்தின் டிவிகளுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஸ்மார்ட் டிவிகளுக்கு முன்பாக டாப் பிராண்ட் டிவிகளின் பெயரை சொல்ல சொன்னால், பலருக்கு ஒனிடாவும் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட பிராண்ட்டின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு இப்போது தள்ளுபடி கிடைக்கிறது. இந்த டிவியின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 29 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.30,999 விலைக்கு ஒனிடா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (ONIDA 55 inch Ultra HD 4K Smart LED Fire TV) மாடல் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.928 தள்ளுபடியும் போக மலிவான விலைக்கு இப்போது வாங்கி கொள்ள கிடைக்கிறது.

ஆளுக்கு 2 டிவி ஆர்டர்.. 29 சதவீத ஆஃபரில் 55 இன்ச் ONIDA டிவி!

ஒனிடா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (ONIDA 55 inch Ultra HD 4K Smart LED Fire TV Specifications): 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஒனிடா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் ஓஎஸ் வருவதால் ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) கொண்ட மாடலாக இந்த ஒனிடா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கிடைக்கிறது. ஆப் ஸ்டோர் வழியாக 18000+ ஆப் சப்போர்ட் கொடுத்துள்ளது.

குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ55 சிபியூ (Quad Core ARM Cortex A55 CPU) கொண்டுள்ளது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த ஒனிடா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கொடுக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) கொடுக்கப்பட்டு உள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்டலிஜென்ட் எச்டிஆர் (Intelligent HDR), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) கொடுப்பதால், பிரீமியம் அனுபவம் கிடைக்கும். ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimization) கிடைக்கிறது. எம்இஎம்சி (MEMC), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கும். டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஈதர்நெட் சப்போர்ட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
ONIDA 55 inch Ultra HD 4K Smart LED Fire TV Available At 29 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X