Home
Gadgets

ஓல்டு TV ஓடுது.. 27 சதவீத ஆஃபரில் 43 இன்ச் ONIDA டிவி.. டால்பி ஆடியோ.. 4K அல்ட்ரா எச்டி.. எந்த மாடல்?

வீட்டில் இருக்கும் பழைய 32 இன்ச் டிவிகளை மாற்றிவிட்டு புதிதாக 43 இன்ச் டிவியை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Onida 43 inch Ultra HD 4K Smart LED Fire TV) மாடலானது தள்ளுபடி விலையுடன் பக்காவான தேர்வாக இருக்கும். டால்பி ஆடியோ, 4கே அல்ட்ரா எச்டி பீச்சர்களுடன் பட்டையை கிளப்புகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 27 சதவீத தள்ளுபடி போக ரூ.24,199 விலைக்கு இந்த ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

ஓல்டு TV ஓடுது.. 27 சதவீத ஆஃபரில் 43 இன்ச் ONIDA டிவி.. டால்பி ஆடியோ!

ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (Onida 43 inch Ultra HD 4K Smart LED Fire TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கொடுக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்டலிஜென்ட் எச்டிஆர் (Intelligent HDR) மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) கிடைப்பதால் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimisation) கொடுக்கப்பட்டு உள்ளது. பில்ட்-இன் ஃபயர் டிவி (Fire TV Built-In) கொண்ட மாடலாக ஒனிடா 43 இன்ச் எல்இடி டிவி இருக்கிறது.

ஆப் ஸ்டோர் (App Store) சப்போர்ட் கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்து இருக்கிறது. அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ55 சிபியூ (Quad Core ARM Cortex A55 CPU) கொண்ட மாடலாக இந்த ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. டிஸ்பிளேவை போலவே 20W சவுண்ட் அவுட்புட் கொடுத்துள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு (Standard), மியூசிக் (Music) உள்ளிட்ட மோட்கள் உள்ளன.

கனெக்டிவிட்டியை பார்க்கையில், டுயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. மேலும், ஏஆர்சி (ARC), ஈதர்நெட் (Ethernet), 3.5 எம்எம் இயர்போன் ஜேக் (Earphone Jack) ஆகியவற்றை இந்த ஒனிடா 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Onida 43 inch Ultra HD 4K Smart LED Fire TV Available At 27 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X