Home
Gadgets

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? இன்னும் எவ்வளவு நாள் தாமதமாகும்?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பட்டியலில் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்திய ஒன்பிளஸ் 8T அறிமுக நிகழ்வின் போது கூட நிறுவனம் இதை சுட்டிக்காட்டியது. ஆனால் இப்போது, ​​பல்வேறு அறிக்கைகள் மீண்டும் ஒன்பிளஸ் வாட்ச் தாமதமாகிவிட்டதாகக் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா?

ஒன்பிளஸின் ஸ்மார்ட்வாட்ச் 2016 ஆண்டில் முதல் முதலில் டிசைன் செய்யப்பட்டது, ஆனால் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் அதிக கவனம் செலுத்த விரும்பியதால் நிறுவனம் அதை ரத்து செய்தது. நிறுவனம் ஸ்மார்ட் வாட்சிற்கான சில டிசைன் வரைபடங்களைக் கூட வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய, ​​புதிய தகவல்கள் மேக்ஸ் ஜே இடமிருந்து வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா?

இதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் திட்டம் 'காலவரையின்றி தாமதமாகிவிட்டது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டிப்ஸ்டர் தகவலின் படி, "சில வாரங்களுக்கு முன்பு, ஒன்ப்ளஸ் வாட்ச் அக்டோபரில் வெளிவரும் என்று தெரிவித்தேன், ஆனால் பல ஆதார தகவல்களின் படி, ஒன்பிளஸ் வாட்ச் அறிவிப்பு எந்த புதிய தேதியும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி அல்லது மென்பொருள் சிக்கல்கள் காரணமாக இது நடந்திருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா?

ஒன்பிளஸ் வாட்ச் முதன்முதலில் கார்ல் பீயால் மூலம் டீஸ் செய்யப்பட்டது, அவர் ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய சில டிசைன் வரைபடங்களை வெளியிட்டார். ஒன்பிளஸ் தற்போது பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ள ஒரே பிராண்டாகும், அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் அணியக்கூடிய தயாரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ரியல்மி, ஒப்போ, விவோ போன்ற பல நிறுவனங்கள் அணியக்கூடிய சாதனங்களின் தயாரிப்பில் இறங்கிவிட்டது.

Best Mobiles in India

English summary
OnePlus Watch Delayed Once Again: Reports : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X