Home
Gadgets

விரைவில் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் நிறுவனம்.!

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி

ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி ஆனது 3840×2160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு
வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு 24W ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸுடன் இந்த
ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே

குறிப்பாக ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி மாடலில் Netflix, Disney+ Hotstar, Prime Video, Google Assistant, back, volume/channel up and down பட்டன்கள் உள்ளன. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் டிவியின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ

ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4கே டிவி மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு குரோம்காஸ்ட் மற்றும் மைக்ரோகாஸ்ட் ஆதவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் இதை
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4க டிவி

புதிய ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4க டிவி மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும்ஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4க டிவி
கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவுடன் வெளிவருவதால் பல பொழுதுபோக்கு ஆப் மற்றும் கேமிங் ஆப் வசதிகளை எளிமையாகப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், டூயல்-பேண்ட் Wi-Fi உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்தஒன்பிளஸ் டிவி Y1s ப்ரோ 43-இன்ச் 4க டிவி வெளிவரும். மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜிஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸமார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + பிளஸ் ஆதரவு, கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ARM Mali-G68 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது . பின்பு 65 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

 எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.2,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.2, என்எஃப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus TV Y1s Pro 43-inch 4K TV May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X