Just In
- 22 min ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 39 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 24 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
Don't Miss
- News
காவல்துறை அனுமதியுடன் சென்னையில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்! வள்ளுவர் கோட்டத்தில் பார்த்த மக்கள்
- Finance
தங்கத்திற்கு 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தள்ளுபடி.. இது வாங்க சரியான சாய்ஸ் தான்..!
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
மூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்.! நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.!
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் செய்யும் சாதனங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேறப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

தற்சமயம் இந்நிறுவனம் ஒன்பிளஸ் டிவி யூ1 மற்றும் ஒன்பிளஸ் டிவி ஒய்1 என்கிற தொடரின் கீழ் மொத்தம் 3 ஸ்மார்ட் டிவிமாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதுவும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. மேலும் இந்த சாதங்களின்பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் டிவி 55யூ1 அம்சங்கள்
ஒன்பிளஸ் டிவி 55யூ1 பொறுத்தவரை 55-இன்ச் 4கே டிவி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 6.9 மிமீ தடிமன் மற்றும் பின்புற பேனலில் கார்பன் ஃபைபர் வசதியுடன் 93 சதவீதம் டிசிஐ-பி 3 கலர் கேமட் மற்றும் 95 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்வசதியையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஒன்பிளஸ் டிவி 55யூ1 மாடலில் போர்ட்கள் பின்புற பேனலில் இடம்பெற்றுள்ளன. பின்பு புதிய காமா எஞ்சின், டால்பி விஷன் ஆதரவு, 30று ஸ்பீக்கர்களுடன் இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்களையும், இரண்டு ட்வீட்டர்களையும் 90 டிகிரி நிலையில் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமாக ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் டிவி 55யூ1 மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஒன்பிளஸ் டிவியுடன் இணைக்க அனுமதிககும் மற்றும் ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்த முடியும். மேலும் ஆக்ஸிஜன பிளே, டேட்டாபயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் டேட்டா சேவர பிளஸ் மோட், கிட்ஸ் மோட், பேரண்ட் டைமர்கள், ஆப் பெர்மிஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் டிவி ஒய்1 அம்சங்கள்
ஒன்பிளஸ் டிவி ஒய்1 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 43-இன்ச் புல் எச்டிடிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மற்றும் 32-இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் காமா எஞ்சினுடன் வருகின்றன.

மேலும் ஒன்பிளஸ் டிவி ஒய்1 ஸ்மார்ட் டிவிகளில் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் மேம்பட்ட பட தரம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இவற்றுள் 20வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோவுடன் அதிவேக ஒலி அனுபவம் வழங்குகிறது இந்த சாதனங்கள். குறிப்பாக இந்த சாதனங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் அசிஸ்டென்ட், ஆக்ஸிஜன் பிளே, உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு மற்றும் ஒன்பிளஸ் கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

அட்டகாசமான விலை
ஒன்பிளஸ் டிவி 55 யூ1 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1 மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் டிவி 32 ஒய்1 மாடலின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
இந்த புதிய சாதனங்கள் வரும் ஜூலை 05, 2020 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470