விற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.! விலை மற்றும் முழுவிவரங்கள்!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி யு1 மற்றும் ஒன்பிளஸ் டிவி ஒய்1 மாடல்கள் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டு, நேற்று மதியம் விற்பனைக்கு வந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் தரமான சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனைகக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தககது.

ஒன்பிளஸ் டிவி 55யூ1 அம்சங்கள்

ஒன்பிளஸ் டிவி 55யூ1 அம்சங்கள்

ஒன்பிளஸ் டிவி 55யூ1 பொறுத்தவரை 55-இன்ச் 4கே டிவி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 6.9 மிமீ தடிமன் மற்றும் பின்புறபேனலில் கார்பன் ஃபைபர் வசதியுடன் 93 சதவீதம் டிசிஐ-பி 3 கலர் கேமட் மற்றும் 95 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்வசதியையும்
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டிவி 55யூ1 மாடலில்

மேலும் இந்த ஒன்பிளஸ் டிவி 55யூ1 மாடலில் போர்ட்கள் பின்புற பேனலில் இடம்பெற்றுள்ளன. பின்பு புதிய காமா எஞ்சின், டால்பி விஷன்
ஆதரவு, 30று ஸ்பீக்கர்களுடன் இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்களையும், இரண்டு ட்வீட்டர்களையும் 90 டிகிரி நிலையில் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமாக ஸ்மார்ட் டிவி.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.!விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.!

மாடல் ஆண்ட்ராய்டு

ஒன்பிளஸ் டிவி 55யூ1 மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
மாடல்களை ஒன்பிளஸ் டிவியுடன் இணைக்க அனுமதிககும் மற்றும் ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்த முடியும். மேலும் ஆக்ஸிஜன பிளே,
டேட்டாபயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் டேட்டா சேவர பிளஸ் மோட், கிட்ஸ் மோட், பேரண்ட் டைமர்கள், ஆப் பெர்மிஷன்ஸ் உள்ளிட்ட
பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ் டிவி ஒய்1 அம்சங்கள்

ஒன்பிளஸ் டிவி ஒய்1 அம்சங்கள்

ஒன்பிளஸ் டிவி ஒய்1 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 43-இன்ச் புல் எச்டி டிஸ்பிளே
கொண்ட ஸ்மார்ட் டிவி மற்றும் 32-இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு
ஸ்மார்ட் டிவி மாடல்களும் காமா எஞ்சினுடன் வருகின்றன.

நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்!நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்!

 டால்பி ஆடியோவுடன் அதிவேக

மேலும் ஒன்பிளஸ் டிவி ஒய்1 ஸ்மார்ட் டிவிகளில் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் மேம்பட்ட பட தரம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இவற்றுள் 20வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோவுடன் அதிவேக ஒலி அனுபவம் வழங்குகிறது இந்த சாதனங்கள். குறிப்பாக இந்த சாதனங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் அசிஸ்டென்ட், ஆக்ஸிஜன் பிளே, உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு மற்றும் ஒன்பிளஸ் கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன தெரியுமா?இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன தெரியுமா?

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

ஒன்பிளஸ் டிவி 55 யூ1 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1 மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் டிவி 32 ஒய்1 மாடலின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oneplus Tv U Series Y Series to Go On Sale Yesterday And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X