45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.!

இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு தனி மவுசு இருக்கின்றது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள

|

இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு தனி மவுசு இருக்கின்றது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

45இன்ச், 75 இன்ச் விலை ஒன்பிளஸ் டிவி  விலையில் அறிமுகமாகிறது.!

இந்நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் போட்டிக் போட்டுக் கொண்டு டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், 45 இன்ச் மற்றும் 75 இன்ச்களில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கின்றது ஒன்பிளஸ் நிறுவனம். இதன் விலைகள் மலிவானதாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஒன்பிளஸ் பிராண்டு :

ஒன்பிளஸ் பிராண்டு :

இந்த நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த போனுக்கு அனைத்து தரப்பினர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி தனி மார்க்கெட் இருப்பதால், இந்தியாவை குறி வைத்து தயாரிப்பாளர்களும் குவிந்து வருகின்றனர்.

ஒன்பிளஸ்  தனித் தொழில்நுட்பம்:

ஒன்பிளஸ் தனித் தொழில்நுட்பம்:

இந்தியாவில் ஏராமான ஸ்மார்ட் டிவிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது மாறுபட்ட படைப்பில் ஒன்பிளஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவியை கொண்டு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

<strong>போன்பே,கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!</strong>போன்பே,கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!

வெளிநாடுகளில் வரவேற்பு:

வெளிநாடுகளில் வரவேற்பு:

சீன உற்பத்தியாளரான ஒன்பிளஸ் நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா பிராந்தியங்களில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனால், இதற்காக கடுமையாக உழைத்து வருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!</strong>தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

 பியூர்ச்சர் டிவி :

பியூர்ச்சர் டிவி :

எதிர்கால ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளுக்கான தரத்தை அமைப்பதே எங்கள் குறிக்கோள், ஏனென்றால் ஒவ்வொரு கடைசி விவரத்திலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, ஒரு டிவியை வடிவமைப்பது ஒரு உயர்தர காட்சியை உருவாக்குவதை விட அதிகம். ஒரு தொலைக்காட்சி ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கூகுள் ஓஎஸ்:

கூகுள் ஓஎஸ்:

ஒன்பிளஸ் டிவி கூகிளின் ஆண்ட்ராய்டு டிவி ஸ்மார்ட் டிவி இயங்குதளத்தை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 43 இன்ச் மற்றும் 75 இன்ச்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை மலிவானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
OnePlus TV India Launch To Fall In September : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X