கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் தேடுறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..வருது OnePlus வாட்ச்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதன் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் கம்மி விலையில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை (OnePlus Nord Watch) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் இந்நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..

முதல் ஸ்மார்ட்வாட்ச் ?

முதல் ஸ்மார்ட்வாட்ச் ?

ஏற்கனவே இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இனி வருவது மூன்றாவது ஸ்மார்ட்வாட்ச் மாடலாகும். பின்பு இது நோர்ட் பிராண்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் ஸ்மார்ட்வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

24x7 இதய துடிப்பு மானிட்டர்

24x7 இதய துடிப்பு மானிட்டர்

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 42mm மற்றும் 46mm என்ற இருவித அளவுகளில்அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதில் 24x7 இதய துடிப்பு மானிட்டர், ஸ்லீப் மாணிட்டர், பீடோமீட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், SpO2 மாணிட்டர் போன்ற பல வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்

அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வட்ட வடிவ டையல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இரண்டு நிறங்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பிரத்யேக இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது அந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2400 X 1080 பிக்சல்கள், 20:9 ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

Dimensity 8100 Max சிப்செட்

Dimensity 8100 Max சிப்செட்

மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற அனைத்து தேவைகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போன்.

சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இஐஎஸ் ஆதரவு கொண்ட 16எம்பி கேமரா இதில் உள்ளது.

Google-ஐ தூக்கி எறிஞ்சிட்டு 1.8 கோடி சம்பளத்தில் வேற கம்பெனிக்கு போன மாணவர்!Google-ஐ தூக்கி எறிஞ்சிட்டு 1.8 கோடி சம்பளத்தில் வேற கம்பெனிக்கு போன மாணவர்!

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். எனவே நீங்கள் அதிகநேரம் கேம் விளையாடலாம். அதேபோல் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்தசாதனம் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சியரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

அதேபோல் அமேசான் தளத்தில் தற்போது இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Smartwatch to launch in India soon: Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X