கம்மி விலையில் OnePlus நிறுவனம் அறிமுகம் செய்த இயர்பட்ஸ்: தனித்துவமான அம்சங்கள்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

தற்போது அதேபோல் தனித்துவமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை (OnePlus Nord Buds CE TWS earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இப்போது இந்த இயர்பட்ஸ் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

எப்பபோது விற்பனை

எப்பபோது விற்பனை

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ மாடலின் விலை ரூ.2,299-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ஒன்பிளஸ்
ஸ்டோர்களில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வாங்க முடியும்.

64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய Redmi போன்: எப்போது அறிமுகம்?64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய Redmi போன்: எப்போது அறிமுகம்?

நிறங்கள்

நிறங்கள்

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது மூன்லைட் வெள்ளை, மிஸ்டி கிரே நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

 புளூடூத்?

புளூடூத்?

ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் செமி இன்-இயர் ஸ்டைல் வடிவமைப்புடன் வருகிறது. எனவே இதை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது வயர்லெஸ் இணைப்புக்காக புளூடூத் 5.2 வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!

 நாய்ஸ் கேன்சலேஷன்  வசதி

நாய்ஸ் கேன்சலேஷன் வசதி

அதேபோல் இந்த புதிய இயர்ட்பட்ஸ் 13.4 மிமீ டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் வருகிறது. பின்பு அழைப்புகளுக்கான AI நாய்ஸ் கேன்சலேஷன் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ்.

Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!

பேட்டரி

பேட்டரி

குறிப்பாக ஒவ்வொரு பட்ஸிலும் 27 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த பட்ஸ் சார்ஜிங் கேஸில் 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 4.5 மணி நேரம் வரை இசையை அனுபிவிக்கலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

டைப்-சி போர்ட் வழியாக விரைவான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல். மேலும் இதை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போது 81 நிமிடங்கள் இசையை அனுபவிக்கலாம்.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு

வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு

புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் ஆனது IPX4 வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடு, Sound Master Equalizer மற்றும் Hey Melody ஆதரவு OnePlus Fast Pair போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?

 ஒன்பிளஸ் 10டி 5ஜி

ஒன்பிளஸ் 10டி 5ஜி

புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நினைத்த அனைத்து ஆப்ஸ்களையும் எளிமையாக பயன்படுத்த முடியும். அதேபோல் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

புதிய ஒன்பிளஸ் போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கும் OPPO A77 போன்.! எப்போது அறிமுகம் தெரியுமா?வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கும் OPPO A77 போன்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

குறிப்பாக இந்த புதிய போன் 50எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது. அதாவது இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds CE true wireless earbuds launched in India Check Price Specifications Sale Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X