Home
Gadgets

'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா? பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க!

இன்றைய நவீன உலகில், யூ.எஸ்.பி டிரைவ்களின் பயன்பாடு கண்டிப்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக உங்கள் அலுவலக வேளையில், வீட்டில், பள்ளியில் மற்றும் கல்லூரியில் என்ற அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகரித்துள்ளது. உங்களுக்குத் தேவையான ஃபைல்களை நகலெடுப்பதற்கும், வேறு ஒருவருக்கு மாற்றம் செய்து தருவதற்கும் இந்த கருவி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

கூலான அட்டகாசமான சூப்பர் யூ.எஸ்.பி டிரைவ்கள்

கூலான அட்டகாசமான சூப்பர் யூ.எஸ்.பி டிரைவ்கள்

உங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் இந்த யூ.எஸ்.பி டிரைவ் ஸ்டிக்குகள், கூலான அட்டகாசமான சூப்பர் யூ.எஸ்.பி டிரைவ்களாக இருந்தால் நன்றாக இருக்கும் தானே. அதை எங்கேபோய்ப்பா தேடுறதுனு கேக்குறீங்களா? கவலை வேண்டாம் உங்களுக்காக 45 கூலான யூ.எஸ்.பி டிரைவ்களை இங்கே தொகுத்துள்ளோம். பார்த்து பிடிச்சதை செலக்ட் பண்ணுங்கள்.

#1

கூலான ஐயன் மேன் யூ.எஸ்.பி டிரைவ் (Iron Man USB)

#2

தோரின் சுத்தியல் யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ் (Thor's Hammer USB Flash Drive)

#3

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Transformer USB Drive)

#4

T- வைரஸ் யூ.எஸ்.பி டிரைவ் (T-Virus DNA USB Flash Drive)

#5

சில்வர் கஃப்லிங்க்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Silver Cufflinks USB Drive)

#6

கோல்ட் பார் யூ.எஸ்.பி டிரைவ் (Gold Bar USB Drive)

#7

பெயர் பொறிக்கப்பட்ட கண்ணாடி யூ.எஸ்.பி (Personalized Engraved Glass USB)

#8

#8

ஸ்டைலிஷ் பெர்சோனாலைஸ்டு வுடன் யூ.எஸ்.பி டிரைவ்கள் (Stylish Personalized Wooden USB Drives)

#9

ஹம்பிங் டாக் யூ.எஸ்.பி (Humping Dog USB)

#10

#10

கலர்ஃபுல் ரெயின்போ யூ.எஸ்.பி டிரைவ் (Colorful Rainbow USB Drive)

#11

பாட்டில் ஓப்பனர் யூ.எஸ்.பி டிரைவ் (Bottle Opener USB Drive)

#12

மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்டீம்பங்க் கேட்லிங் கன் யூ.எஸ்.பி டிரைவ் (Motorized Steampunk Gatling Gun USB Drive)

#13

ஃபுட்பால் யூ.எஸ்.பி டிரைவ் (Football USB Drive)

#14

#14

டெட்பூல் மினிஃபிகர் யூ.எஸ்.பி (Custom Made Deadpool Minifigure USB)

#15

#15

பெயர் பொறிக்கப்பட்ட பாம்பூ சுவில் யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ் (Custom Engraved Bamboo Swivel USB Flash Drive)

#16

#16

ஸ்டீம்பங்க் யூ.எஸ்.பி டிரைவ் (Quality Custom Made Steampunk USB Drive)

#17

#17

சாக்லேட் யூ.எஸ்.பி டிரைவ் (Chocolate USB Drive)

#18

#18

டோஸ்டர் யூ.எஸ்.பி ஹப் உடன் கூடிய தம் டிரைவ் (Toaster USB Hub With Thumb Drives)

#19

கேம் ஆஃப் த்ரோன்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Game Of Thrones USB Drives)

#20

டென்னசி யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ் (Tennessee USB Flash Drive)

#21

பாஸ்கெட்பால் யூ.எஸ்.பி டிரைவ் (Basketball USB Drive)

#22

லைட்-அப் ஸ்டீம்பங்க் யூ.எஸ்.பி டிரைவ் (Light-Up Steampunk USB Drive)

#23

#23

லிப்ஸ்டிக் யூ.எஸ்.பி (Lipstick USB)

#24

ஹேண்ட்மேடு இயற்கை அமெதிஸ்ட் ஸ்டோன் ஸ்டீம்பங்க் ஸ்டைல் யூ.எஸ்.பி டிரைவ் (Handmade Natural Amethyst Stone Steampunk Style USB Drives)

#25

ரெட்ரோ மிக்ஸ்டேப் யூ.எஸ்.பி டிரைவ் (Retro Mixtape USB Drives)

#26

ஒளிரும் கேலக்ஸி மல்டிகலர் யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ் (Custom Made Flashing Galaxy Multicolor USB Flash Drive)

#27

ஹேண்ட் கிரெனெட் யூ.எஸ்.பி டிரைவ் (Hand Grenade USB Drives)

#28

புல்லட் யூ.எஸ்.பி கீச்சின்கள் (Bullet USB Keychains)

#29

யூ.எஸ்.பி டிரைவோடு உருவாக்கப்பட்ட வுடன் பேனா (Customized Wooden Pen With Inbuilt USB Drive)

#30

தர்பூசணி யூ.எஸ்.பி டிரைவ் (Watermelon Wedge USB Drive)

#31

மினி கிட்டார் யூ.எஸ்.பி டிரைவ் (Mini Guitar USB Drive)

#32

#32

வுடன் ரிங் டைப் யூ.எஸ்.பி டிரைவ் (Wooden Ring USB Drive)

#33

பெண்டண்ட் டைப் யூ.எஸ்.பி நெக்லஸ் (Wearable Pendant USB Necklace)

#34

ஸ்டார் வார்ஸ் யோடா யூ.எஸ்.பி டிரைவ் (Yoda USB Drive)

#35

#35

வொல்வேரின் கத்தி மாடல் யூ.எஸ்.பி டிரைவ் (Wolverine Knife Model USB)

#36

லைட் பல்பு யூ.எஸ்.பி டிரைவ் (Light Bulb USB Drive)

#37

வி.டபிள்யூ கோம்பி வேன் யூ.எஸ்.பி டிரைவ் (VW Kombi Van USB Drive)

#38

கனடியன் கிளப் யூ.எஸ்.பி டிரைவ் (Canadian Club USB Drives)

#39

கோல்டன் ரோபோட் யூ.எஸ்.பி டிரைவ் (Golden Robot USB)

#40

லீகோ யூ.எஸ்.பி டிரைவ் (Lego USB Drive)

#41

ஸ்டீம்பங்க் ஸ்டார் வார்ஸ் டார்த் வேடர் யூ.எஸ்.பி டிரைவ் (Steampunk Darth Vader USB Drive)

#42

செதுக்கப்பட்ட வுடன் ஃபாக்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Wooden Carved Fox USB Drive)

#43

வுடன் கிட்டார் ஃப்ளாஷ் டிரைவ் (Wooden Guitar Flash Drive With Keychain)

#44

ஸ்டோன் பெப்பில் யூ.எஸ்.பி டிரைவ் (Stone Pebble USB)

#45

#45

கிராஃப்ட் சிஸ்ஸர்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Crafting Scissors USB Flash Drive)

More from GizBot

Best Mobiles in India

English summary
Oh My God You Should See These Coolest USB Drives Right Away : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X