இந்தியாவில் கிடைக்கும் நோக்கியாவின் புதிய ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச்
நோக்கியா நிறுவனம் ஸ்டீல், ஜிஓ, ஸ்டீல் ஹெச்.ஆர் ஆகிய மூன்று வித ஸ்மாட்ர்ட்வாட்ச் மாடல்களை வெளியிட்டுள்ளது.
நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனின் புதிய மாடல்களை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிக விரைவில் இன்னும் அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய மாடல்களை வெளியிட உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட்போனில் மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியிலும் நோக்கியா தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் நோக்கியா நிறுவனம் ஸ்டீல், ஜிஓ, ஸ்டீல் ஹெச்.ஆர் ஆகிய மூன்று வித ஸ்மாட்ர்ட்வாட்ச் மாடல்களை வெளியிட்டுள்ளது.
OLED டிஸ்ப்ளேவுடன் கூடிய நோக்கியாவின் ஸ்டீல் ஹெச்.ஆர் மாடல் ஸ்மார்ட்வாட்ச், பல புதிய வசதிகளை கொண்டுள்ளது. ஹார்ட் சென்சர், டிராக்கிங், பேட்டரி லைஃப் 25 மணி நேரம் ஆகியவை சில சிறப்பு வசதிகள் ஆகும்

நோக்கியா ஸ்டீல்
- 24 மணி நேரமும் டிராக்கிங் செய்யும் இந்த ஸ்மார்ட்வாட்ச் நாம் நடந்தாலும் ஓடியானலும் நீந்தினாலும் என எந்தவித செயல்கள் செய்தலும் அதனால் ஏற்படும் கலோரி இழப்புகளையும் நாம் பயணம் செய்த தூரத்தையும் தெளிவாக காட்டும்
- தூக்கத்தில் இருந்து நம்மை எழுப்புவதற்கான அலாரம், ஸ்லிப் மானிட்டரிங் வசதி, வைப்ரேட்டிங் வசதி ஆகியவை உண்டு
- இலவச உடல்நிலையை கண்காணிக்கும் செயலிகள் இதில் பொருத்தப்பட்டிருந்தால் நம்முடைய உடல் நிலையை சரியாக ஆராய்ந்து சொல்லும்
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவான இந்த ஸ்மார்ட்வாட்ச், சிலிக்கான் ஸ்ட்ராப்புடன் கிடைக்கும்
- சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் பேட்டரி எட்டு மாதங்களுக்கு உழைக்கும்
- அமேசான் நிறுவனம் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்வாட்சுக்கு இந்தியாவில் வாரண்டி கிடையாது
- ஜிபிஎஸ் மற்றும் அல்டிமீட்டர்
- ஸ்விம்புரூப்
- சிறி செயலி வசதி
- நகரும்போது, உடற்பயிற்சியின்போது, நிற்கும்போது டிராக்கிங் செய்யும்
- ஒரு பயிற்சியாளரை போல் செயல்படும்
- நம்முடைய செயல்திறனை காண்பிக்கும்
- இதயத்துடிப்பை மானிட்டர் செய்யும்
- மூச்சு செயலியும் உண்டு
- நோட்டிபிகேசன் வசதி
- புளூடூத்
- டச் ஸ்க்ரீன்
- வாட்டர் ரெசிஸ்டெண்ட்
- 1.6 இன்ச்(320 x 320 pixels) TFT LCD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.2 GHz பிராஸசர்
- 4GB இண்டர்னல் மெமரி
- 512MB ரேம்
- ஆண்ட்ராய்ட் வியர்
- IP68 வாட்டர் புரூப்
- வைபை: 802.11 b/g/n, புளூடூத் 4.0, GPS, NFC
- ஆக்சிலொரோமீட்டர், கம்போஸ், ஜைரோ
- 420mAh பேட்டரி
- புளூடூத் சப்போர்ட்
- டச் ஸ்க்ரீன்
- வாட்டர் ரெசிஸ்டெண்ட்
- பிட்னெஸ் மற்றும் அவுட்டோர்
- 1.39 இன்ச் (400×400 pixels) 287ppi AMOLED டிஸ்ப்ளே
- குவால்கொம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராஸர்
- 512MB ரேம் 4GB eMMC
- ஆண்ட்ராய்ட் Wear OS (
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட்(IP67)
- புளூடூத் 4.1 LE, Wi-Fi
- சென்சார் 6-axis (gyro and accelerometer),
- 340mAh பேட்டரி
- 1.3இன்ச் 360x360 Super AMOLED டிஸ்ப்ளே
- கோர்னிங் கொரில்லா கிளாஸ் SR+
- IP68 சான்றிதழ்
- வியரபிள் OS
- டூயல் கோர் 1GHz CPU, 768MB RAM, 4GB இண்டர்னல் மெமரி
- புளூடூத்V4.2, Wi-Fi b/g/n, NFC, MST, GPS/Glonass
- சென்சார்கள்: GPS, ஆக்சிலோரோமீட்டர், ஜைரோஸ்கோப், இதயத்துடிப்பு, பாரோமீட்டர் மற்றும் அல்டிமீட்டர்
- 1.2 இன்ச் லோ பவர் டிஸ்ப்ளே
- சிறிய அளவில் (42மிமி) ஜிபிஎஸ் சப்போர்ட், இதயதுடிப்பு சென்சார் டெக்னாலஜி
- ஸ்போர்ட்ஸ் வசதி உண்டு
- நமது அனைத்து வேலைகளையும் விரல் நுனியில் செய்யலாம்
- நோட்டிபிகேசன் வசதி
- ஜிபிஎஸ், GLONASS சாட்டிலைட் ஜைரோஸ்கோப் மற்றும் பாரோமெட்ரிக் அல்டிமீட்டர்
- வாட்டர் ரெசிஸ்டெண்ட்
- ஃபெனிக்ஸ் 5: இரண்டு வார பேட்டரி வசதி
- ஃபெனிக்ஸ் 5எஸ்: எட்டு நாட்கள் பேட்டரி
- யூஎஸ்பி மூலம் சார்ஜிங்
- இரண்டு அளவுகளில் கிடைக்கும். கலோரி, ஸ்டெப்ஸ் மற்றும் இதயதுடிப்பு
- நோட்டிபிகேசன், இசை, போன் கேமிராவை கண்ட்ரோல் செய்வது,
- வாட்டர் மற்றும் டஸ்ட் புரூப்

ஆப்பிள் வாட்ச் 3

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

ஃபாசில் மார்ஷல் ஸ்மோக் ஸ்மார்ட்வாட்ச்

ஆசஸ் ஜென்வாட்ச் 3

சாம்சங் கியர் எஸ்3

கார்மின் ஃபெனிக்ஸ் 5 மற்றும் 5 எஸ்



Click it and Unblock the Notifications