Just In
- 9 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 11 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 13 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- News
காங்கிரஸ் வராவிட்டால் என்ன.. சத்தமே இல்லாமல் கமல் ஸ்கெட்ச்.. உருவாகும் புது கூட்டணி
- Movies
ஓய்வின்றி உழைக்கிறேன்...தலைவிக்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கங்கனா
- Finance
எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!
- Sports
ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
- Automobiles
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Nokia Purebook X14 லேப்டாப்பின் விலை மற்றும் விற்பனைக்கான முன்பதிவு தேதி இதோ..
நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா லேப்டாப் பிரிவில் புதிதாக நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 (Nokia Purebook X14) என்ற லேப்டாப்பை அறிமுகம் செய்வதை பிளிப்கார்ட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய லேப்டாப்பின் விற்பனை எப்பொழுது துவங்குகிறது? இதன் விலை என்ன? போன்ற தகவல்களை பிளிப்கார்ட் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் பற்றிய முழு விபரத்தைப் பார்க்கலாம்.

புதிய நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14
நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 டிசம்பர் 18 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா ப்யூர்புக் சீரிஸ் இன் கீழ் மொத்தம் 9 லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி, இப்பொழுது முதல் லேப்டாப் மாடலாக இந்த நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 அறிமுகம் செய்யப்படுகிறது.

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் விலை
நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் அறிமுகம் விற்பனை விலையாக ரூ. 59,990 என்ற துவக்க விற்பனை விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய லேப்டாப் 1.1 கிலோகிராம் எடையுள்ள "அல்ட்ராலைட்" கட்டமைப்பை வழங்குவதாக போஸ்டர் விபரம் தெரிவிக்கிறது. நோக்கியா லேப்டாப் யூ.எஸ்.பி 3.0 மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட்டுகளுடன் வருகிறது.
5வது முறையாக மீண்டும் தோன்றிய மோனோலித்.. இம்முறை போலந்தில்.. அடுத்த மர்மம் என்னவோ?

நோக்கியா ப்யூர் புக் எக்ஸ் 14 விவரக்குறிப்புகள்
- நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14
- எடை 1.1 கிலோ மற்றும் 16.8 மிமீ நேர்த்தியான ஸ்லீக் டிசைன்
- 14' இன்ச் முழு எச்டி எல்இடி பேக்லிட் டிஸ்பிளே
- 86% டிஸ்பிளே-டு-பாடி விகிதம்
- டால்பி விஷன்
- 4.2 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ இன்டெல் i5 10வது ஜென் குவாட் கோர் பிராசஸர்
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ ஜி.பீ.யுடன் இன்டெல் யு.எச்.டி 620 கிராபிக்ஸ்

- 512 ஜிபி என்விஎம் எஸ்எஸ்டியுடன் 8 ஜிபி டிடிஆர் 4 ரேம்
- எச்டி ஐஆர் வெப்கேம்
- விண்டோஸ் ஹலோ ஃபேஸ் அன்லாக்
- டால்பி ஆடியோ
- டூயல் பேண்ட் வைஃபை
- புளூடூத் 5.1
- யூ.எஸ்.பி 3.1 போர்ட்

- யூ.எஸ்.பி 2.0 போர்ட்
- எச்.டி.எம்.ஐ போர்ட்
- RJ45 போர்ட்
- ஆடியோ அவுட் போர்ட்
- எம்ஐசி இன் போர்ட்
- 65W சார்ஜிங்குடன்
- 8 மணிநேர பேட்டரி ஆயுள்
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190