Home
Gadgets

நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்.! விலை மற்றும் விபரம்.!

கடந்த வாரம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் எச்.எம்.டி நோக்கியா நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 பியூச்சர் போன் போன்ற

கடந்த வாரம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் எச்.எம்.டி நோக்கியா நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 பியூச்சர் போன் போன்ற போன்களை அறிமுகம் செய்தது.

நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்பட்

நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்பட்

சில வாரங்களுக்கு முன் நோக்கிய நிறுவனம் அதன் ட்ரு வயர்லெஸ் இயர்பட் மாடலை வெறும் ரூ.9,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் மடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ்

நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ்

புதிய நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் தற்பொழுது நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெறும் ரூ.5,499 என்ற விலையில் விற்பனைக்கு அறிவித்துள்ளது. நெக் பேண்ட் போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போன்ஸ் இன் இயர்போன்ஸ்கள் இரண்டும் வயரால் இணைக்கப்பட்டுள்ளது.

மேக்னெட்டிக் இயர் பட்கள்

மேக்னெட்டிக் இயர் பட்கள்

இரண்டு இயர்பட்களும் மேக்னெட்டிக் இயர் பட்கள், நீங்கள் பயன்படுத்தாத போது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொள்ளும் நேரத்தில் பாடல்களை தானாக பாஸ் செய்து விடுகிறது. வாய்ஸ் கால்ஸ் வரும் பொழுது வைப்ரேஷனுடன் பயனரை அலெர்ட் செய்கிறது.

பேட்டரி

பேட்டரி

மேக்னெட்டிக் இயர்போன்ஸ்களை பிரிக்கும் பொழுது ஆட்டோமேட்டிக்காக பாடல்கள் பிளே செய்யப்படும், அதுமட்டுமின்றி இன்கம்மிங் கால்ஸ்களையும் எளிதில் அன்டன் செய்து விட முடியும். புதிய நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ், 10 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது. 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்து முடிகிறது.

Best Mobiles in India

English summary
Nokia Pro Wireless earphones launched in India priced at Rs 5499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X