நோக்கியா அறிமுகப்படுத்தும் புதிய எம்டி-22 வயர்லெஸ் ஸ்பீக்கர்.!
இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.2,300 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய எம்டி-22 வயர்லெஸ் ஸ்பீக்கர்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய எம்டி-22 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்பீக்கர்
வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நோக்கியா 7, நோக்கியா 2 மற்றும் நோக்கியா 9 போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல்
நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனுடன் இந்த புதிய எம்டி-22 வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
வரவிருக்கும் நோக்கியா வயர்லெஸ் ஸ்பீக்கர் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்பின் சந்தைகளில் இவை அதிக அளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.2,300 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய எம்டி-22 வயர்லெஸ் ஸ்பீக்கர்


Click it and Unblock the Notifications