நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்!

|

நாய்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய நிறுவனமான நாய்ஸ் நிறுவனம் தற்பொழுது நம்பமுடியாத மலிவான விலையில் ஸ்மார்ட் வாட்ச்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட்

நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட்

சமீபத்தில் நாய்ஸ் கலர் பிட் ப்ரோ 2 என்ற ஸ்மார்ட் ஃபிட் பேண்டை நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஆகிய இரண்டு மாடல்களை, நாய்ஸ் நிறுவனம் நாளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கெட் மனிக்கு பாதுகாப்பு

பாக்கெட் மனிக்கு பாதுகாப்பு

மலிவான விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகமாக உள்ள இந்த நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் இரண்டு மாடல்கள் பற்றிய தகவல்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நிச்சயம் உங்கள் பாக்கெட் மனிக்கு கூடுதல் செலவு வைக்காது என்று நாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்! ஸ்தம்பித்த உலக நாடுகள்!வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்! ஸ்தம்பித்த உலக நாடுகள்!

துவக்க விலை என்ன தெரியுமா?

துவக்க விலை என்ன தெரியுமா?

நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஆகிய இரண்டு மாடல்களும் ரூ.5,499 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் gonoise.com என்ற நிறுவனத்தின் வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து அனைத்து ரீடைலர் இடங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சைஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை

நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்மார்ட் வாட்ச்களின் நிறங்கள்

நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்மார்ட் வாட்ச்களின் நிறங்கள்

நாய்ஸ் ஃபிட் எவால்வ் சிலேட்டு பிளாக், டஸ்க் ப்ளூ மற்றும் ப்ளஷ் பிங்க் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளது. அதேபோல் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் மாடல் கருப்பு நிறத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று நாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் கூடுதல் தகவல்களை நாளை அறிமுகத்திற்குப் பின் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
NoiseFit Evolve, NoiseFit Evolve Sport Smartwatches To Launch In India At Cheap Price Of Rs.5,499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X