Home
Gadgets

சும்மா கிழிதான் பாஸ்.. BOSE சவுண்ட்.. FAST சார்ஜிங்.. 44 ஹவர்ஸ் பிளேபேக்.. IPX5 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

பிரீமியம் மெட்டாலிக் பினிஷிங் மட்டுமல்லாமல், போஸ் சவுண்ட் டெக்னாலஜி, 12.4 எம்எம் பீக் & டைட்டானியம் டிரைவர்கள், ஸ்பாஷியல் ஆடியோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், கூகுள் ஃபாஸ்ட் பேர், டூயல் டிவைஸ் பேர், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன், 44 மணி நேரங்களுக்கு பேக்கப், வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் (Noise Master Buds) வெளியாகி இருக்கிறது. இந்த பிரீமியம் மாடலின் பீச்சர்கள், விலை இதோ.

பிரீமியம் மெட்டாலிக் டிசைனுடன் சார்ஜிங் கேஸ் எல்இடி லைட் கிடைக்கிறது. ஆகவே, ரவுண்ட் டயல் டிசைனில் 2PM லைட் பார் கிடைக்கிறது. இயர்பட் பிளாக் ஐ டிசைனில் டிரெண்டி லுக் கொடுக்கிறது. பில்-ஷேப்ட் மெஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் (Onyx), டைட்டானியம் (Titanium) மற்றும் சில்வர் (Silver) கலர்களில் கிடைக்கிறது.

சும்மா கிழிதான் பாஸ்.. BOSE சவுண்ட்.. FAST சார்ஜிங்.. 44 ஹவர் பேக்கப்!

நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் அம்சங்கள் (Noise Master Buds Specifications): இந்த நாய்ஸ் மாடலில் 12.4 எம்எம் டிரைவர்கள் கிடைக்கிறது. இதுவொரு பீக் (PEEK) மற்றும் டைட்டானியம் (Titanium) ஸ்பீக்கர் டிரைவர் மாடலாகும். ஆகவே, பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி ப்யூர் பேஸ் மற்றும் ஆடியோ வேரியேஷன் எதிர்பார்க்கலாம். போஸ் சவுண்ட் அவுட்புட் கொடுக்கிறது.

இதுபோக டிரைவரில் எல்எச்டிசி (LHDC) சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் அக்கியூரெட் ஆடியோ டீடெயில்கள் கிடைக்கும். இதுவொரு பிரீமியம் மாடலாக இருப்பதால், 49dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோரிலும் ஆடியோ அவுட்புட் கிளியராக கிடைக்கும். ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) உள்ளது.

இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்காக என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட 6 மைக்குகள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, வாய்ஸ் கால்கள் அல்ட்ரா-கிரிஸ்டல் கிளியராக அவுட்புட் கொடுக்கும். அவுட்டோரிலும் பிரீமியமாக இருக்கும்.

பேட்டரி சிஸ்டம் பிரீமியமாக கிடைக்கிறது. ஆகவே, ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 44 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். இன்ஸ்டாசார்ஜ் (InstaCharge) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மாடலை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 6 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக லோவ் லேட்டன்சி (Low Latency) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் ஆட்டோ பேர் (Auto Pair) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே நொடியில் ஆட்டோமேட்டிக் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

இதுபோக ஒரே நேரத்தில் மல்டிபிள் டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்வதற்கான டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக இன்-இயர் டிடெக்சன் (In-Ear Detection) போன்ற பிரீமியம் பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த மாஸ்டர் பட்ஸ் மாடலை நாய்ஸ் ஆடியோ ஆப் (Noise Audio App) மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொடுப்பதால், இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இந்தியாவில் இப்போது வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon), குரோமா (Croma) போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கோநாய்ஸ் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Master Buds With 44 Hours Playback Voice Assistant Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X