புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. மெட்டாலிக் பாடி.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?
பட்ஜெட்டில் மெட்டாலிக் டயல், அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூக் காலிங், கஸ்டமைசபிள் நோட்டிபிகேஷன், இன்ஸ்டாசார்ஜ், 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள், ஹெல்த் மானிட்டர்கள், ஹெல்த் டிராக்கர்கள், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி (Noise ColorFit Ultra 3 Luminary) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி மாடலின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி அம்சங்கள் (Noise ColorFit Ultra 3 Luminary Specifications): இந்த நாய்ஸ் கலர்ஃபிட் மாடலில் பிரீமியம் டிசைன் கொண்ட மெட்டாலிக் டயல் (Metallic Dial) வருகிறது. ஃபங்ஸ்னல் கிரவுண் (Functional Crown) கன்ட்ரோல் வருகிறது. 1.96 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே சப்போர்ட் (Always-On Display Support) கொண்டிருக்கிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி மாடலின் ஸ்ட்ராப் மெட்டீரியலை பார்க்கையில், லெதர் (Leather), சிலிகான் (Silicon), நைலான் (Nylon) மற்றும் மெட்டல் (Metal) வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்ட்ராப் டிசைனில் 6 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆகவே, ஜேட் பிளாக் (Jet Black), ஃபரஸ்ட் கிரீன் (Forest Green), ஸ்பேஸ் ப்ளூ (Space Blue), ஆலிவ் கிரீன் (Olive Green), வின்டேஜ் பிரவுன் (Vintage Brown) மற்றும் சில்வர கிரே (Silver Grey) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மாடலில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) உள்ளது.
ஆகவே, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் காலிங் ட்ரூசிங் (Bluetooth Calling TruSync) டெக்னாலஜி வருகிறது. அதேபோல குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் ரீசண்ட் கால் ஹிஸ்டரி (Recent Call History) சப்போர்ட் உள்ளது. லூமிஅலர்ட் (Lumialert) மற்றும் லுமிபின்க் (Lumiping) பீச்சர்கள் வருகின்றன.
லூமிஅலர்ட் பீச்சர் மூலம் கஸ்டமைசபிள் நோட்டிபிகேஷன்களை பெறலாம். அதேபோல லுமிபின்க் பீச்சர் மூலம் எஸ்எம்எஸ்களில் எமோஜிகளை பர்சோனல் கான்டாக்ட்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். இந்த பீச்சர்கள் நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி மாடலில் மட்டுமே பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் காலிங் வருவதால், இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. இந்த மாடலுக்கு இன்ஸ்டாசார்ஜ் (InstaCharge) சப்போர்ட் உள்ளது. மொத்தமாக 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் பேட்டரி வருகிறது. கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன.
நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) உடன் ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஒ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் பீமேல் சைக்கிங் டிராக்கிங் (Female Cycle Tracking) வருகிறது. ப்ரீத் பிராக்டிஸ் சப்போர்ட் உள்ளது.
இதற்காக நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) சப்போர்ட் வருகிறது. கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல், வெதர் அப்டேட் போன்ற பீச்சர்கள் மற்றும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 லுமினரி மாடலின் விலை ரூ.2,999ஆக மட்டுமே இருக்கிறது. கோநாய்ஸ்.காம் (gonoise.com), அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








