Home
Gadgets

வாங்கி கட்டுவீங்க.. அமேசானில் டாப் ஆஃபர்.. பிச்சியெடுக்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்.. விட்டா கிடைக்காது!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale) விற்பனையில், ஃபயர்-போல்ட் கிளாடியேட்டர் பிளஸ், நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க், நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்வாட்ச்களுக்கு அசத்தலான தள்ளுபடி கிடைக்கிறது. இவற்றின் அம்சங்கள், ஆஃபர் விவரங்கள் இதோ.

ஃபயர்-போல்ட் கிளாடியேட்டர் பிளஸ் அம்சங்கள் (Fire-Boltt Gladiator Plus Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மெட்டாலிக் கிராக் ரெசிஸ்டன்ட் பாடி (Metallic Crack Resistant Body) டிசைன் கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) அம்சங்கள் வருகின்றன.

வாங்கி கட்டுவீங்க.. அமேசானில் டாப் ஆஃபர்.. லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்!

ஸ்லீப்பிங்க் மானிட்டர் (Sleeping Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) ஆகியவை உள்ளன. இந்த கிளாடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் மோடில் (Classic Mode) 7 நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் ஸ்டாண்ட்பை மோடில் (Standby Mode) தொடர்ந்து 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

இந்த வாட்ச் ஸ்டீல் கிரே (Grey), சில்வர் (Silver),ரோஸ் கோல்டு (Rose Gold), பிளாக் (Steel Black), ஓசன் ப்ளூ (Ocean Blue) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வாட்ச்சின் மெட்டாலிக் மாடல் ரூ.3,499க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. இப்போது, அமேசானில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க் அம்சங்கள் (Noise ColorFit Spark Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 2 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling), 150+ வாட்ச் பேஸ்கள், 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டு உள்ளன.

வாங்கி கட்டுவீங்க.. அமேசானில் டாப் ஆஃபர்.. லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்!

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் டிராக்கிங் மானிட்டர் (Sleep Tracking Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ஸ்டெரெஸ் மானிட்டர் (Stress Monitor), ஃபீமேல் சைக்கிள் மானிட்டர் (Female Cycle Monitor) வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), சில்வர் கிரே (Silver Grey), சார்கோல் கிரே (Charcoal Grey), டீப் வைன் (Deep Wine), கோபால்ட் ப்ளூ (Cobalt Blue), ஜெட் பிளாக் (Jet Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் ரூ.1,999க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. இப்போது, அமேசானில் ரூ.1797 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் அம்சங்கள் (Noise Pulse 2 Max Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.85 இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வசதி உடன் குயிக் டயல் பேட், ட்ரூ சிங் டெக்னாலஜி கொண்டுள்ளது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்டெப் டிராக்கிங் மானிட்டர் (Step Tracking Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், ஸ்டெரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor), ஃபீமேல் ஹெல்த் டிராக்கிங் (Female Female Health Tracking) ஆகியவை வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொடர்ந்து 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

டீப் வைன் (Deep Wine), ஜேட் கிரீன் (Jade Green), ரேஸ் பிங்க் (Rose Pink), ஜெட் பிளாக் (Jet Black), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் ரூ.1,799க்கு விற்பனைக்கு வந்த நிலையில் இப்போது, அமேசானில் ரூ.1,399க்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Spark, Fire-Boltt Gladiator Plus, Noise Pulse 2 Max Smartwatchs Deals On Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X